lakme lipstick

naa lakme nine to five lipstick vaangara idea la iruken yaravathu atha brand use panni irutha konjam suggest pannunga friends long stay wear...and i need the price also if u have more ideas means pls help me n share it..

Its rate is rs.300. Yeah it is better it stays for long. This is very nice and smooth 2 apply. It has wide range of colours. U can also apply lip gloss

thx u gowthami i heard its range is rs375 for nine to five and day perfect takes more than that r550 ma

ஏன் இத்தனை குழப்பம்?? lakmeindia சைட் பாருங்க... எல்லா ஷேடும் அங்க கொடுத்திருக்காங்க... உங்களுக்கு பிடிச்சிருந்தா நேரா lakme சலோன் போய் வாங்கிடுங்க. அங்க போனா உங்களுக்கே விலை கொடுக்கலாமா வேணாமானு ஒரு ஐடியா கிடைக்கும். எனக்கு தெரிஞ்சு lakme ப்ராடக்ட்ஸ் தரமா தான் இருக்கும். பயப்படாம வாங்குங்க. இப்போலாம் ஒரு lip gloss வாங்கினா கூட 400 ஆகுது... நெயில் பாலிஷ் முன்ன 10, 20 வித்தது போய் இபோ சர்வ சாதாரணமா 75, 90 விக்குது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

naa oru shop ku ponnen akka anga pathuten but ennaku doubt enna ennaku nine to five lipcolor rendu ranges la iruku but naa antha shop la ketta 550rs nu sollaranga naa lakme site la pathuten 375 la iruku anthan online la shopping pannalama??namba friends enga tips tharanga la anthan keten... lakmes ranges konjam costly than but use panna romba nalla irukum neenga sonna mathiri nail color price eppo increase aagidichi 1st 90rs but eppo same brand 125 aagidichi enna panna...:)-

இதுவே கம்மி... Street wear’லாம் விக்குற விலைக்கு இப்போதைக்கு lakme தான் ஸ்டாண்டர்ட் அண்ட் விலை குறைவுன்னு ஆக்கிட்டாங்க ;)

Lakme ரொம்ப பந்தா கடையிலெல்லாம் கேட்காதீங்க... யானை விலை போட்டிருப்பாங்க சிலர். ஆன்லைன் ஷாப்பிங் வேணவே வேணாம்... வாங்குறது ஒன்னு, கிடைச்சது ஒன்னா இருக்கும்... நிறைய டேமேஜ்டு பீஸ் வரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

I wrongly typed it. It ranges start from 375. But in urban touch the day perfect is rs. 520(actual price is rs.550) they are giving discount.

today i went to shop and conformed the rate of lakme nine to five akka 375 than lakme lip love athan 550rs and athuku oru offer iruku lakme lip love lipstick vanguna oru lip lov conditioner free its cost 225 friends ungalaku yarukavathu interest irutha try pannunga pa..... na 2weeks before than conditioner vangunen...4 flavours iruku athuala

மேலும் சில பதிவுகள்