பச்சை பட்டாணிக்கறி .

தேதி: February 14, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

பச்சை பட்டாணி - 1 /4 கிலோ
வெங்காயம் - 1
பூண்டு - 3 பல்லு
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய்துருவல் - கொஞ்சம்


 

வெங்காயம் ,பூண்டு, பச்சைமிளகாய் தேங்காய் எல்லாவற்றையும் மிக்ஸ்யில் ஒரு சுற்று கரகரப்பாக விட்டு எடுத்து வைக்கவும்.
பட்டாணியை நன்றாக வேகவைத்து வடித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இடித்த பொருட்களை பச்சை வாசனை போக வதக்கவும்.
பிறகு பச்சைபட்டாணி, உப்பு சேர்த்து கிளறி 5 நிமிடத்தில் இறக்கவும்.
சூடான பட்டாணிக்கறி ரெடி.


மேலும் சில குறிப்புகள்