மாசி இடியாப்பம் சமையல் குறிப்பு - 21836 | அறுசுவை


மாசி இடியாப்பம்

food image
வழங்கியவர் : ஆமினா
தேதி : புதன், 15/02/2012 - 01:40
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :

 

  • மாசி கருவாடு தூள்- 3 ஸ்பூன்
  • இடியாப்பம்-2
  • சின்ன வெங்காயம்-15
  • பச்சைமிளகாய்-1

 

  • சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சைமிளகாயை நன்கு பொடியாக நறுக்கவும்
  • இடியாப்பத்தை உதிர்த்துக்கொள்ளவும்.
  • அதில் மாசி கருவாடு தூள், பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து கலந்துவிடவும்.
  • மாசி இடியாப்பம் தயார்.