Anaivarum Vaalthungal:)

6.2.12, mathiyam engalukku irandaam magan piranthullaan.Vidu vanduvittom.nalamaaga ullom, Kuttykku 'H' la name vaikka sollirukku,idea kudunga. Vayiru kuraiya enna seiyattum? Ph-la type panren plz othukkama ans pannunga

அடடா... பிள்ளை பிறந்தாச்சா... ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயத்தை சொல்லி இருக்கீங்க. நலமோடு வாழ பிராத்தனைகள்.

வயிறு குறைக்க அப்பரம் யோசிக்கலாம் ;) இப்போ பிள்ளையை பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாழ்த்துக்கள் உங்க உடம்பையும் பைனையும் நல்லாப்பார்த்துக்கங்க எனக்கு தெரிந்த பெயர்கள் Harish Hari இன்னும் நம் தோழிகள் வந்து சொல்வாங்க

வாழ்க வளமுடன்

வாழ்த்துக்கள் ரேணு! உங்களையும் இரன்டு குழந்தைகளையும் நல்லா பார்த்துக்கோங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரொம்ப ரொம்ப சந்தோஷம் ரேணு. இரண்டு இளவரசரர்களையும் நல்லா பார்த்துக்கோங்க. உங்க உடம்பையும் பார்த்துக்கோங்க நல்லா ரெஸ்ட் எடுங்க.

Vani amma vidu vanthu 4naal aaguthuppa. Periyavanai school anuppa,sinnavanai samalikka,rest edukkannu time sariya irukku.Tamil illamal visayam solla kashtama irunthathu. Inru ningal anaivarum thittinalum paravalannu msg pannittanpa. Cisa thaan panninaanga vani.athaan vayirai ippave kuraikka yosikkaren. Namekku idea kudunga vani

பிரவீனுக்கு குட்டி தம்பி வந்தாச்சா வாழ்த்துக்கள். ரேணு உங்க உடம்பையும் நல்லா பார்த்துக்கோங்க.

Valthukkaluku nanrippa,naanga nalla irukkom. Ninga anaivarum eppadi irukkinga? Kutty 2.75 thaan irunthaan. Ippa Thaipal tha kodukkaren. Naan enna saptta avan udal,wait podum? Kavisiva pesi evvalavu naalakiduchu?nalamappa?

Nanripa,ellarum vaalthu mattum sonna pothuma? Atthai,siththi ellarum kuttykku name vaikka idea kudungappa:-)

மனமார்ந்த வாழ்த்துக்கள் ரேனுகா. புதுசா உலகத்திற்கு வந்திருக்கும் குட்டி பையனையும், மூத்த குட்டி பையனையும், உங்க உடம்பையும் நல்ல பாத்துக்கோங்க.

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

ரேணுகா வந்துட்டீங்களா.. சந்தொஷம் பா. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள். குழந்தை நீண்ட காலம் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துகிறேன். நீங்க கேட்ட மத்த டீடெயில்ஸ் அப்புறம் தரேன் பா.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்