மாதவிடாய் சந்தேகம்

எனக்கு 2 மாதங்களுக்கு முன்பு சுகப் பிரசவத்தில் குழந்தை பிறந்தது.அடுத்த மாதமே பிரியட்ஸ் ஆனது.இந்த மாதமும் பிரியட்ஸ் வந்தது ஆனால் சரியா ஒரு மாதம் இல்லாமல் அதற்கு முன்பே வந்தது.5 நாட்கள் இருந்தது.முடிந்து ஒரு வாரம் தான் ஆனது,திரும்பவும் பிரியட்ஸ் வந்துள்ளது.இது நார்மல் தானா.யாருக்காவது இப்படி வந்துள்ளதா?நான் குழந்தைக்கு தாய்ப்பால் தான் த்ருகிறேன்.ப்ளிஸ் பதில் சொல்லுங்கள் தோழிகளே,நான் மிகுந்த குழப்பத்தில் உள்ளேன்.

யாராவது பதில் சொல்லுங்கள் ப்ளிஸ்.

Expectation lead to Disappointment

குழந்தை பிறந்து periods cycle ரெகுலர் ஆவதற்கு 1 வருடம் வரை ஆகும். அது வரை சிலருக்கு ஏழு, எட்டு மாதம் வரை periods வராது. சிலருக்கு விட்டு விட்டு வரும். அதனால் குழப்பம் வேண்டாம். உங்களுக்கு பயமாய் இருந்தால் டாக்டரை consult பண்ணுங்க.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

மீனாள், எப்படி இருக்கீங்கபா? குட்டி பாப்பா, குட்டி பையன் நலமா? நான் இப்பதான் உங்க இழையை பார்த்தேன்பா. எனக்கு சிசேரியன்ங்கறதால, நார்மலை பத்தி தெரியாது பா. ஆனா ரெண்டரை மாசம் நான் இந்த தொல்லைல அவஸ்தைபட்டேன். அதுக்கு பிறகு எப்பவும் வர்ற மாதிரி நார்மலா தான் இருக்கு. இதுவும் ஒவ்வொரு உடம்பை பொறுத்து மாறும். நீங்க கைனகாலஜிஸ்ட் கிட்ட கேட்டு பாருங்கப்பா. உடம்பை பார்த்துக்கோங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ரொம்ப தேங்க்ஸ் கார்த்திகா.பையன் எப்படி இருக்கிறான்? பேபி ஸிட்டிங் போறானா. எத்தனை மணிக்கு விடுறீங்க.வாங்க பா இந்த பக்கம்.

Expectation lead to Disappointment

தேங்க்ஸ் கல்பனா.நான்,பையன்,பொண்ணு நலம்.நீங்க,ராகுல்,வர்ஷனா எல்லோரும் எப்படி இருக்கீங்க?

Expectation lead to Disappointment

மீனாள், நாங்க எல்லோரும் நலம். நாம மேற்கொண்டு அரட்டைல பேசுவோம் பா. இந்த இழைல வேண்டாமே :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பையன் நல்லா இருக்கான். இன்னும் தூங்கலை. பேபி சிட்டிங் போக மாட்டேன்றான். நானும் இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சு , இந்த வருஷம் வெகேஷன் போயிட்டு வந்து அப்புறம் அனுப்பலாம்னு இருக்கேன். உங்கள் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள். உங்க பையன இந்த 2 நாளா schoolku அனுபுனிங்களா?

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

hi

மேலும் சில பதிவுகள்