Clear my doubt friends pls...

Dear friends,

நான் குழந்தைக்காக treatment எடுத்திட்டு இருக்கேன். இன்னைக்கு எனக்கு 30 வது நாள். Stomach pain and back pain விட்டு விட்டு வருது. White discharge இருக்கு. இது normal தானா? Pregnancy க்கு முன்னாடி white discharge இருக்குமா? please clear my doubt friends...

அன்பு தோழி, கர்ப்பத்தின் தொடக்கத்தில் இதெல்லாம் அந்த அறிகுறிகள் தான். இன்னும் பதினைந்து நாட்கள் எல்லா குழப்பத்தையும் தவிர்த்து, கேர்புல்லாக அதே சமயம் சந்தோஷமாக, மன அமைதியோடு இருங்க. நீங்க விரும்பியதே கிடைக்கும். நினைச்சதே நடக்கும். அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஆமா இதெல்லாம் அறிகுறிகள் தான். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.எல்லாம் நல்ல நடக்க வேண்டுகிறேன்

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

Thank you so much kalpana and fathima...எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு.. வார்த்தைகளால் சொல்ல முடியாத சந்தோஷம் :)))))))) இந்த சந்தோஷம் நீடிக்கனும் நீங்க சொன்னது உண்மை ஆகனும் நு கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்.. எனக்காக வேண்டிகோங்க friends plsssssssssssss.......

அன்புள்ள தோழி நானும் உங்களை போலத்தான் குழந்தை வரம் வேண்டி காத்திருப்பவள்.நேற்று தான் அறுசுவை தளத்தில் புதிதாக உறுப்பினர் ஆனேன்.நானும் உங்களை போல தான்.அறுசுவை தோழிகள் கொடுத்த அட்வைஸ் நன் இப்பொழுது நிம்மதியாக எதையும் பற்றி கவலை படாமல் இருக்கிறேன் .நீங்களும் எதையும் பற்றி கவலை படமா சந்தோசமா இருங்க.சீக்கிரமா சந்தோஷமான நியூஸ் சொல்லுங்க.நானும் சொல்லுறேன்.நானும் உங்களுகாக வேண்டிக்குறேன்

எனக்கு இன்று லைட்ட spotting மாதிரி இருந்துச்சு. ரொம்ப பயமா இருக்கு எனக்கு. Implantation bleeding இருக்கலாம் என்றும் நினைக்க தோனுது.. Pls pray for me friends...

கவலைப்படாமல் இருங்க வெயிட் எதும் தூக்காமல் நல்லா ரெஸ்ட் எடுங்க நல்ல இசை கேழுங்க முடிந்தால் டாக்டர் கன்சல்ட் பன்னுங்க

வாழ்க வளமுடன்

நீங்கள் குழந்தை பெற வாழ்த்துக்கள்.

GOD IS LOVE

akka enaku marriage agi 8 months aguthu .enaku eppothumay periods 2 days ku munadi varum but ippo late a varuthu. 2times 40 daysku approm periods vandhuduchu.ithuku enna reason?ithu varaikum na doctorta pogala.poganuma?praganant aguratharku tips sollunga. plz.........................................................................................................................

enaku marriage aki 5 month achu eppavumey correct time la period ayitum ana last month 36 days la achu enaku baby undaki irunthu kalanchu irukuma yaravathu pathil solunka tholikaley

Tension இருந்தால் இப்படி தள்ளி போகலாம் ராதா , வேறெதும் நினைத்து குழம்பிக்காதிங்க. Relaxa இருங்க.

மேலும் சில பதிவுகள்