Provision list

இரண்டு உறுப்பினர்களுக்கு சிக்கனமான(Provision list) பட்டியல் தயாரிப்பது எப்படி சொல்ல முடியும்???

கடுகு-100gm,கறுப்பு உளுந்து-50gm,மிளகு-50gm,சீரகம்-50gm,பொரி(அ)பொட்டு கடலை-1/4kg,Y&G காயம்

துவரம் பருப்பு-2kg,சிறு பருப்பு-1kg,கடலை பருப்பு-1/4kg,உளுந்து பருப்பு-2kg,

மஞ்சள் பொடி-50gm,தனி மிளகாய் பொடி-50gm,சாம்பார் பொடி-100gm,பிரியாணி மசாலா-50gm,மல்லி பொடி-50gm,ரச பொடி-50gm,இட்லி பொடி-50gm,மீன் வறுவல் மசாலா-50gm,சிக்கன் மசாலா-50gm,கரம் மசாலா-50gm

மிளகாய் வற்றல்-1/4kg,தனியா அல்லது கொத்தமல்லி-1/4kg, சுண்ட வற்றல்-50gm,குறு தக்காளி-50gm,அப்பளம்.

சேமியா-2 பாக்கெட்,ரவை-2kg,கோதுமை-2kg,மைதா-1 kg,அரிசி மாவு,கோதுமை ரவை-1/2 kg.

முந்திரி/கிஸ்மிஸ் - 50 gm,சோம்பு -100 gm,கசகசா,பட்டை,கிரம்ம்பு,ஏலக்காய்,அன்னாசி பூ,மரத்தி மொக்கு,பிரிஞ்சி இலை

Gold winner எண்ணெய்-2ltr, நல்லெண்ணெய்-1/2 ltr,நெய்-100gm
சுகர்-2 or 3 kg,coffee powder,tea powder

ஜவ்வரிசி-1/4kg,வெல்லம்-1/2kg,பயிறு வகை-1/2kg

நூடுல்ஸ்,வினிகர்,சோயா சாஸ்,தக்காளி சாஸ்,கார்ன்ஃப்ளவர் மாவு -->ur choice,less quantity.

சிலதை ஒவ்வொரு மாதமும்,மற்ற சிலதை 3 மாததிற்கு ஒருமுறையும் வாங்கணும்.
பயறு வகை-வேர் கடலை,கொண்டை கடலை,தட்டாம் பயறு,பாசி பயிறு,மொச்சை,ராஜ்மா..ஏதாவது 2 வகை 1/4..இந்த மாதம் வாங்கினதை அடுத்த மாதம் மாற்றனும்.
சீரகம்,ரச பொடி,இட்லி பொடி,மல்லி பொடி வீட்டில் திரிப்பவராக இருந்தால் அதுக்கு தக்க வாங்கணும்பா. 3 வருஷம் முட்டி முட்டி போட்ட லிஸ்ட்.

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

உங்கள் உதவிக்கு நன்றி எனக்கு உதவி உங்கku நன்றி

மற்ற நண்பர்களுடன் பதிலுக்காக WAITING PLZ எனக்கு உதவி செய்GA

இந்த பட்டியல் எனக்கு மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்க

நன்றி

Mrs.Anantharaman

உதவிகு யாரும் இல்லயா ??? உதவி உதவி

Mrs.Anantharaman

ஏற்கனவே ஒருவர் லிஸ்ட் கொடுத்திருக்காங்க... இன்னும் எதாவது சந்தேகமா??? புரியல என்ன கேக்கறீங்கன்னு... சொல்லுங்க, உதவிடுவோம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உதவிகு யாரும் இல்லயா ??? உதவி உதவி

Mrs.Anantharaman

உதவிகு யாரும் இல்லயா ??? உதவி உதவி

Mrs.Anantharaman

அதான் என்ன பிரெச்சனைன்னு கேட்டேன்... மறுபடி உதவி உதவின்னே கேட்டா நான் என்ன சொல்ல... :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஜெயா,அழகா லிஸ்ட் குடுத்திட்டாங்களே,அதில் விடுபட்ட சிலது.
வெந்தயம்-50,விம்பார்-1சபீனா-1பாக்கெட்,ஊதுபத்தி,சாம்பிராணி-1பாக்கெட்

எனக்கு ஒரு வருடதிர்கு வேன்டியவை வேண்டும் அதான் குலப்பமாக உல்லது

Mrs.Anantharaman

அப்டி தெளிவாக சொல்லுங்க..கடுகு,மிளகு,சீரகம்,வெந்தயம்,துவரம் பருப்பு,சிறு பருப்பு மொத்தமாக கிலோ கண்க்கில் வாங்கி 2 நாள் வெயிலில் காய வைத்து பரணில் போடுங்க.மாததிற்கு தேவையானதை மட்டும் எடுத்துகோங்க. மொத்த அளவில் எடுக்கும்போது தலைக்கு குளித்து முடியை காய வைத்த பிறகே எடுக்கணும்.அந்த 3 நாள் எடுக்ககூடாது.
அரிசி 25 கிலோ மூடையாக வாங்குங்க
பழைய கருப்பு உளுந்தில் இட்லி மாவு கணிசமாக இராது.ஸோ அப்பப்ப வாங்குங்க.
புளி,நல்லெண்ணைய் மொத்தமாக வாங்கலாம்,தேங்காயெண்ணெய் 6 மாததிற்கொரு முறை

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

மேலும் சில பதிவுகள்