open pores

நான் புதிதாய் சேர்ந்து உள்ளேன் . எனக்கு திருமணமாகி 10 மாதம் ஆகிறது. நான் மாநிறத்தை விட கொஞ்சம் கலராக இருப்பேன். என்னுடைய தலையாய பிரச்சனை என்னவென்றால் என் முகத்தில் நெரிய துவாரங்கள் உள்ளது. நெத்தி, மூக்கு, கன்னம் , தாடை என எல்லா இடத்திலும் வெளிப்படையாக துவாரங்கள் தெரிகிறது. மேலும் whiteheads வேற இருக்குது. யவளோ ஸ்க்ரப் பண்ணாலும் போகல . இதுக்கு ஒரு வழி சொல்லுங்களேன். permanenta துவாரம் மறையவும் , whiteheads போகவும் வழி சொல்லுங்களேன். இதனால என் புருஷன் கூட வெளில போகவே கஷ்டமா இருக்கு. நான் இப்ப பெங்கலூர் ல இருக்கேன். அதனால எண்ணை பசையான என் ஸருமம் வறண்டு போச்சு. இங்க நாட்டு மருந்து கடை கூட எங்க இருக்குனு தெரில. எனக்கு வழி சொல்லுங்க ப்லீஸ்...

ஹலோ சக்தி எனக்கு தெரிந்த சில குறிப்புகள் சொல்றேன் .white heads போக சப்பாத்தி பாலில் இரவு வூர வைத்து காலையில் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவவும் (வாரம் இரு முறை ).scrub நிறைய செய்ய வேண்டாம்(மாதம் ஒரு முறை போதும் )நிறைய செய்தால் போர்ஸ் வரும் .ஸ்க்ருப் செய்யும் போது அரிசி மாவு ,olive oil இத use பண்ணுக .

தாங்க்ஸ் பா . ஆனால் முகத்தில் உள்ள விரிந்த துவாரங்கள் முழுமையாக மறைய என்ன செய்ய வேண்டும். நான் மேக் அப் எதுவும் போட மாட்டேன் . வெறும் dove face wash போட்டு தான் போடுவேன். இதுக்கு வழி சொல்லுங்களேன் .

மேலும் சில பதிவுகள்