syptoms of pregnancy

மாதவிலக்கு வர இன்னும் ஒரு வாரம் இருக்கு. எனக்கு ரெண்டு வாரமா மார்பகத்துல அரிப்பு தொடர்ந்து இருக்கு, அடி வயிறும் படுத்தா , உட்கார்ந்தா கொஞ்சம் வலிக்குது. நான் கர்ப்பம் தரிக்க மாத்திரை எடுத்துட்டுவரேன் . எனக்கு மாதவிலக்கு வர்றதுக்கு முன்னாடி இப்படிலாம் இருந்தது இல்ல. கொமெட்டல் வேற இருக்கு. இது கர்ப்பத்திற்க்காண அறிகுறியா?

கர்ப்பத்தை எதிர்நோக்க தொடங்கும்போதே கூட உடம்பில் இப்படியெல்லாம் சிம்ப்டம்ஸ் தெரியலாம் அது நிறைய நம்முடைய மனசு சம்மந்தப்பட்டது அல்லது கர்ப்பத்தில் அறிகுறியாக கூட இருக்கலாம் ஆனால் ரெண்டு வாரம் முன்பேங்கறீங்க அது கொஞ்சம் சந்தேகம்..நீங்க பொறுமையா இன்னொரு 10 நாள் கழிச்சு டெஸ்ட் பண்ணுங்க

மேலும் சில பதிவுகள்