plse என்னுடிய ? கொஞ்சம் பாருங்க plse

உதவுங்கள் தோழிகள் plse

என்ன உதவினு சொல்லாம வெருமனே “உதவுங்கள் தோழிகள் plse” னு குறிப்பிட்டு இருந்தா யாராலையும் உதவ முடியாது. அதனால் உங்களுக்கு என்ன உதவி வேணும்னு தெளிவா சொன்னால் தான் நம் தொழிகள் உதவுவாங்க.

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

வீக்லி positive என்ற தலைபில் நன் கேட்ட கேள்விக்கு டைப் செய்தேன் தோழி .அவசரத்தில் என்ட்டர் பட்டன் தட்டிவிட்டேன் சாரி தோழி .எனக்கு உதவுங்கள் தோழி

மன்னிக்கவும் தோழி. நானும் தாமதமாகத்தான் “வீக்லி positive” என்ற தலைப்பில் இருந்த இழையைப் பார்த்தேன். எனக்கு அதை பற்றி தெரியல. மனச போட்டு குழப்பிக்காம நம்பிக்கையுடன் கடவுளிடம் பராத்தியுங்கள், சீக்கீரமே தாயாக போறேன்னு சொல்ல தான் போரிங்க பாருங்க

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

மிக்க நன்றி தோழி . இப்போதைக்கு கடவுளும்,அறுசுவை தோழிகளும் தான் துணை

மேலும் சில பதிவுகள்