முட்டை ஆம்லேட்

தேதி: February 21, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

முட்டை - ஒன்று
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - பாதி
தக்காளி - ஒன்று
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - கொஞ்சம்.
எண்ணெய் - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 /2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு பின்ச்


 

தக்காளி,பச்சை மிளகாய்,வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்,
ஒரு பாத்திரத்தில் நறுக்கியவற்றை போட்டு உப்பு மற்றும் தூள்களை சேர்க்கவும்.
கொத்தமல்லி இலை மற்றும் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும்.
தோசைக்கல்லை காயவைத்து நடுவே முட்டைகலவையை ஊற்றவும் சுத்தி எண்ணெய் விட்டு திருப்பி போட்டு எடுக்கவும்.
சுவையான சுலபமாக செய்யகூடிய முட்டை ஆம்லேட் ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

very easy to cook.naanum ipapdithan seiven aanal thakkali serkkamaatten.

படத்தை இணைத்த அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

நன்றி யுவன்,பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்தும் செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி முட்டை ஆம்லேட் மிகவும் நன்றாக இருந்தது. குழந்தைகள் பள்ளி விட்டு வந்தவுடன் செய்து கொடுத்தேன். விரும்பி சாப்பிட்டனர்.
நன்றி+வாழ்த்துக்கள்(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்ததற்கு நன்றி அருட்செல்வி..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪