இனிப்பு ஆம்லெட்

தேதி: February 21, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4.7 (3 votes)

 

முட்டை - 1
சர்க்கரை - 3 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

முட்டையில் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
பின் தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடித்து வைத்த முட்டையை ஊற்றி தோசை போல் திருப்பி போட்டு பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

athil bread serththal innum nandrahaa irukum