அடுக்கடுக்காய் அரட்டை

தோழிங்களா....வாங்க....இந்த அரட்டைக்கு வந்து அடுக்கடுக்கா பேசுங்க.....அளவோட அரட்டை அடிங்க!! முதல்ல வருபவருக்கு ஒரு எவர்சில்வர் அடுக்கு ஃப்ரீ!!

ராதாம்மா நான் வந்துட்டேன் நான் தான் first வந்தேன் எனக்கு தான் எவர்சில்வர் அடுக்கு

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

சரி ராதாம்மா எனக்கு நீங்க பார்சல் அனுபிருங்க நான் தூங்க போறேன் எனக்கு தலை வலி பை பை

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

வா தனா....அடுக்கு நிறய்ய லட்டு போட்டுக் கொடுத்திருக்கேன்....சாப்பிடு! இந்த இஷ்யூ 'அவள்விகடன்' 28.2.2012 படிச்சயா? FB பேஜ்ல உன் கமெண்ட் போட்டிருக்கு. வாங்கிப் பாரு....கடைசி பக்கம். நல்லா எழுதிருக்க.

ஹலோ யாராவது இருக்கீங்களா?

KEEP SMILING ALWAYS :-)

எப்படி இருக்கீங்க? நான் இருக்கிறேன்

நான் இருக்கிறேன்..yenna intha time la?ram illaya?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நானும் உங்க அரட்டையில சேரலாமா?

ஹாய் GOWTHAMI...நம்ம இப்போதான் பேசுறோம் நு நினைக்குறேன்...
yen husband நைட் ஷிபிட் போயிருக்காங்க...நானும் ஏன் nathanaarum சேர்ந்து அரட்டை அடிசுட்ட்ருக்கோம்...அதான் அறுசுவை யா அப்டி எட்டி பார்த்தேன்...
நீங்க எங்க இருக்கீங்க...?
ஏய் நாகா இப்படி கூப்டுட்டு ஓடி போயர...???

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நல்லா இருக்கேன் கௌதமி நீங்க எப்படி இருக்கீங்க? உங்களோட ஏற்கனவே பேசின ஞாபகம்..
கோமதி என்ன இன்னைக்கே வந்துட்ட? குட் :)
ராம் இன்னும் வரல, நான் அரட்டைக்கு வந்துட்டேன்.

KEEP SMILING ALWAYS :-)

நல்லா இருக்கேன் கௌதமி நீங்க எப்படி இருக்கீங்க? உங்களோட ஏற்கனவே பேசின ஞாபகம்..
கோமதி என்ன இன்னைக்கே வந்துட்ட? குட் :)
ராம் இன்னும் வரல, நான் அரட்டைக்கு வந்துட்டேன்.

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்