pregnant

நான் நலம் நீங்கள் அனைவரும் நலமா இது என் முதல் பதிவு நான் 8 வார கர்ப்பம் எப்போது முதல் ஸ்கேன் பார்க்கலாம் எனக்கு குழப்பமாக உள்ளது

ரூபி, வாழ்த்துக்கள்.நீங்க டாக்டரை கன்சல்ட் பண்ணியிருப்பீங்கன்னு நினைக்கறேன். எடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தால் அவர்கள் நிச்சயம் சொல்வார்கள். வீணாக மனதை குழப்பிக் கொள்ளாமல் கர்ப்பத்தின் தொடக்க காலமான இப்போது சத்தான ஆகாரம் உண்டு, உடலையும், மனதையும் தெம்பாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மிக்க நன்றி என்னுமொரு சந்தேகம் தேன் சாப்பிடுவது நன்மையா எப்படி சாப்பிடுவது உதவுகளேன் ப்ளீஸ்

Life is one enjoy and give happiness to others

தேன் சாப்பிடுவதில் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் நீங்கள் சாப்பிடும் தேன் pasteurized honey (kill germs by heating and then cooling) ஆக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத தேன் உங்கள் womb பை affect சேய்து விடும். ஏனேன்றால் unpasteurized honey or raw honey ல் நிறைய கிருமிகள் இருக்கின்றன. மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள google ல் honey for pregnant or baby center.com சென்று பார்க்கவும். baby center ல் பல வகையான அருமையான தகவல்கள் maternity சம்பந்தமாக இருக்கிறது.

கர்ப்ப காலத்தில் தேன் சாப்பிடுவது மிகவும் நல்லது. தேனுடன் ஆப்பிள், ரோஜா இதழ்கள் போன்றவை சேர்த்து சாப்பிடுவதால் பிரசவம் எளிதாக அமையும் . "தேன் சாப்பிட்டால் கெடுதல்" என்று வரும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.

நட்புடன்
குணா

ஹாய் பதில் அளித்த உங்கள் இருவருக்கும் நன்றி hello guna2962. Iam also in coimbatore

Life is one enjoy and give happiness to others

எனக்கு ஒன்பது வாரத்தில் நேற்று லைட்டாக ப்ளீட் ஆனது ஸ்கேன் பார்த்ததில் கரு ஆறு வார வளர்ச்சி தான் உள்ளது துடிப்பு இல்லை அபார்ட் செய்ய வேண்டும் என்று ரிப்போர்ட் வந்தது ஆனால் இப்போது ப்ளீட் இல்லை நான் என்ன செய்ய உதவி அவசரம்

Life is one enjoy and give happiness to others

ரூபி...பதட்ட படாதீர்கள்.உங்கள் hsg blood ரிப்போர்ட் என்ன சொல்கிறது?அதாவது blood எடுத்து செக் பண்ணுவார்கள் இல்லையா...அது எந்த வாரம் காமிக்கறது என்று பாருங்கள்.உங்கள் மருத்துவர் என்ன சொல்கிறார்?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்