santegam

vanakam tholigale,enaku ovolation dates thodangi periods varum varai en vayiru kuripa left side adile oru mathiri lesa valiya irukum ithu yeen?b4 maried vali illai,ippo than valiya iruku ithunal naan thaimai adaiya mudiyatha...pls help meeeeee

santegam 2 :NAAN EPPOLUYHUM Kuppara than padupen,enaku malachikkal ullathu ihanal karu tangamal poguma??

ஹாய் mogana
நீங்க கீழ்க்கண்ட இழைகளை நல்லா படிச்சு பாருங்க.உங்க சந்தேகங்களுக்கு விடை கிடைப்பதோடு,நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடியும்.அப்போ உங்களுக்கு இந்த மாதிரி குழப்பங்கள் வாரம இருக்கும்.ஆல் தி பெஸ்ட்.
http://www.arusuvai.com/tamil/node/19990
http://www.arusuvai.com/tamil/node/20607
http://www.arusuvai.com/tamil/node/21002
http://www.arusuvai.com/tamil/node/13942

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

nandri gomathi

நீங்கள் கேட்ட சந்தேகம் 2 க்கு என் பதில். நானும் எப்பொழுதும் குப்புர தான் படுப்பேன். எனக்கும் மலச்சிக்கல் இருந்தது. ஆனால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் இப்பொழுது 8 மாத கர்ப்பம். அதனால் பயப்பட வேன்டாம். உடல் சூட்டை தணிக்கும் உணவை உண்ணுங்கள். எதர்கும் பயப்பட வேன்டாம்.

nandri....unga pathil enaku rombe aruthala iruku.

Hi enaku oru sandhegam sis help panunga
.pla

Enna santegam

மேலும் சில பதிவுகள்