ethirparpu

vanakam,enaku last period 4th feb,enaku normal priods than 28,29 days la vanthurum sila maathangal 35 days la vanthuruku appo ellem santhosam patdu emarnthu poiruken tholigale but ippo oru 2 3 days sa en vayiru weight,perusa irupathu pola iruku,adikadi siruneer varugirathu konjam2 than,ethavathu sapitdal vomit varuvathu pol iruku bt varala,ithu y?karpathin sypthoms ah?

மார்ச் 10 th or 15 th கிட்ட pregnancy kit வாங்கி டெஸ்ட் பண்ணி பாருங்க.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

முதலில் நீங்கள் தாய்மை அடைய எனது வாழ்த்துக்கள்!மிகவும் சூதானமாக இருங்கள்!TRAVELLING AVOID பன்னுங்க!

divya

Nanri sis,ungal wish palikatdum...

hi gomathi,kadipa check pandren, good news kaga kathiruken....

மேலும் சில பதிவுகள்