ரம்மியமான அரட்டை!!!

ஹலோ தோழிங்களா!! வாங்க...வாங்க...இங்க வந்து ரகம் ரகமா, ரம்மியமா அரட்டை அடிக்கலாம்! ஆடிப் பாடலாம்!

Radha amma ungla thalai sutha vika naan vanthutaan.enaku pada thariyathu

Be simple be sample

நாங்களும் வருவோம்ல இங்க,,,,,

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

காயத்ரி ரம்மியமான அரட்டை ஆரம்பிச்சுருக்காங்க ராதாம்மா இங்க ஓடியாங்கோ

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

ராதாம்மா எப்படி இருக்கிங்க...?

ALL IS WELL

வாங்க ரேவதி எப்படி இருக்கிங்க

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

Kavi vanthutigala.milky ena pandrega.

Be simple be sample

கவி எப்படி இருக்கிங்க...? சாப்டாச்சா

ALL IS WELL

காலையில சாப்புட்டு வரகூடாதுன்னா கேக்குரதே இல்ல அரட்டைக்கு வந்தவுடனே தூங்கிரது,,,,என்ன யாரையும் கானோம்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

ena pandrenga na puriyala pa..... veetla than irukan...

ALL IS WELL

Kavi fine.break fast agiticha.kalaila aratiai pakkamava suthiduirukiga

Be simple be sample

மேலும் சில பதிவுகள்