ஆரம்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் என்ன செய்ய வேண்டும் , என்ன செய்யக்கூடாது ?

இன்னிக்கி தான் நான் கர்ப்பம்னு தெரிஞ்சுது . ரொம்ப சந்தோஷமா இருக்கு. நெடு நாள் கனவு. இன்னிக்கி தான் அந்த வரம் கிடைச்சிருக்கு. அந்த பெரும் பொக்கிஷத்த பத்திரமா வச்சிருக்கணும்னும் பயமா இருக்கு. இப்ப தான் 5 வது வாரம் . எனக்கு என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிட கூடாதுணு தெரில. அது மட்டும் இல்ல முதல் 5 மாதம் என்ன விஷயங்கள் செய்யணும், செய்யக் கூடாதுணு தெரில. என்னுடையது பெற்றோர் எதிர்த்து செய்த காதல் திருமணம்.
இப்ப பேச ஆரம்பிச்சசு . ஆனால் , எனக்கு பக்கத்தில் இருந்து எனக்கு தேவையான விஷயங்கள் சொல்ல பெரியவங்க யாரும் இல்ல. அதனால, உங்களுக்கு தெரிந்த விஷயங்கல எனக்கு சொல்லி. எனக்கு நல்லபடியா குழந்தை பிறக்க வழி சொல்லுங்க?

ரொம்ப நன்றி பா...
நீங்க எல்லாரும் அப்பப்போ எனக்கு டிப்ஸ் கொடுத்துடே இருந்தா ரொம்ப நல்லா இருக்கும். ஏன்னா , உங்க எல்லார்க்கிட்டயும் பேசுறது எனக்கு ரொம்ப சந்தோஷமா , அதே சமயம் கும்பலா நீங்க என் பக்கத்துல இருந்து என்கிட்ட பேசுற மாதிரி சூப்பாரா சந்தோஷமா இருக்கு. நான் எப்பவும் கும்பலா இருந்து பழகப்பட்டவ . இப்ப என் புருஷன், மாமியார் அவளோ தான். இப்ப உங்ககிட்ட பேசும் போது சொந்தம் மாதிரி இருக்கு.

நீங்க உங்க டாக்டர் கிட்டே கேளுங்க எந்த எந்த வேலை செய்யலாம் என்று நல்ல இசை கேளுங்க மனதை எப்போதும் சந்தோசமா வைத்து கொள்ளுங்கள் ஜூஸ் குடிங்க மாதுளம் பழம் சாப்பிடுங்க ஒரே நேரத்தில் சாப்பிட முடியாது அப்போ அப்போ பசி எடுக்கும் போது கொஞ்சம் கொஞ்சம் சாப்பிடுங்க டாக்டர் கிட்டே கேட்டுட்டு வாக்கிங் போலாமான்னு கேட்டுட்டு டெய்லி கொஞ்ச தூரம் உங்க husband கூட இல்லேன்னா உங்க மாமியார் கூட பேசிட்டே நடந்துட்டு வாங்க நீங்க நல்ல படியாக குழந்தை பெற்று எடுக்க வாழ்த்துக்கள்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

எனக்கு ஒரு சந்தேகம் maggi சாப்பிடலாமா? சாயிங்காலம் ஆனாலே பசிக்கிது , அதனால கேட்டேன். தினமும் சாப்பிடல , எப்பவாவது

எனக்கு வாய்க்கு ருசியா சாப்பிடணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அதனால இந்த முதல் மாசம்ல இருந்து சாப்பிட வித விதமான சமாயல் கொஞ்சம் சொல்லுங்களேன். நான் கர்ப்பிணிக்கான உணவுகள்ல பார்த்தேன் எல்லாமே நெறைய மாசம் கழிச்சி சாப்பிடுறது தான் இருக்கு. அதனால எனக்கு உதவி பண்ணுங்க தோழிகளே . எப்பவும் போல சாம்பார் இல்லாம வித்தியாசமா சாயிங்காளம் சாப்பிடுறதுக்கு ஏதாவது சொல்லுங்க .

நான் இன்று(38th day) home pregnancy test எடுத்தேன். possitive result வந்தது. இனி என்ன செய்ய வேண்டும்.எனக்கு இடுப்பு வலி உம் உல்லது,எனக்கு மிகவும் பயமாக உல்லது..எனக்கு உதவி செயுன்கல்

congrats rathi...
take care of ur health....
dont lift any weight...go to ur doctor nd they'll give u instruction....

ALL IS WELL

congrats sakthilatha, rathi...

Have a happy and healthy pregnancy...

எல்லாருக்கும் வணக்கம் முதல் முறை இப்பக்கத்தில் இணைகிறேன்
எனக்கு கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி மாதவிடாய் முடிந்த்து இன்று வரை வரவில்லை எப்பொழுது டெஸ்ட் பன்ன வேண்டும் சொல்லுங்கள்

Enaku problembah irukku neenga clear pannunga plz

தாரா,இப்ப‌ 35 நாள் ஆகிறது,இன்னும் 5 நாள்ல் கழித்து காலையில்tst செய்து பருங்கள்.நல்லசெய்தி சொல்லுவிங்க‌

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

நன்றி அக்கா....

Enaku problembah irukku neenga clear pannunga plz

மேலும் சில பதிவுகள்