சப்போட்டா மில்க் ஷேக்

தேதி: July 29, 2006

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பழுத்த சப்போட்டா பழம் - 5
பால் - 2 டம்ளர்
சீனி - 5 மேசைக்கரண்டி
ஐஸ் கட்டி - 5


 

சப்போட்டாவை தோல் உரித்து, விதை நீக்கி மிக்ஸியில் போட்டுக்கொள்ளவும்.
அதனுடன் சீனி, பால் சேர்த்து நன்றாக கூழாகும் வரை மிக்ஸியை ஓட விடவும்.
பிறகு ஐஸ்கட்டி சேர்த்து ஒரு நிமிடம் ஓடவிட்டு சில்லென்று பரிமாறவும்.
இது தாகத்தோடு ஓரளவு பசியையும் தணிக்ககூடிய அருமையான பானம்.


சப்போட்டா நன்கு பழுத்திருப்பது அவசியம்.

மேலும் சில குறிப்புகள்