help me friends

Hi friends
Naan babyku try pannikitu irukaen ennaku inregular periods than 6 months tablet aduthu eppo stop pannitaen folic acid shappidukirean ennaku periods vanthu 40 days akuthu innum periods varala eppo naan home
pregnancy test adukalama? naan concive aga chnaces iruka ?pls friends help me

நாளைக்கு காலையில first urine ல எடுத்து பாருங்க...all the best.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்