need tips - for after dnc

ஹாய் தோழிகளே! எனக்கு திருமணமாகி 10 மாதமாகிறது நான் 3 மாதம் கர்பமாக இருந்தேன் 15 வாரத்திற்கு 7 வார வளர்ச்சி தான் இருந்தது போன மாதம் தான் DNC ப்ன்னாகபா இப்ப 1மாதம் கழித்து கரக்டா period வன்துருக்கு பா.... இது தான் 1 pregnant பா இது நாள குழந்தை பிறப்பு பாதிக்காதுலப்பா நா எப்ப குழந்தை உன்டாகலாம் நா எப்படி இருக்கனும் பா pls answer me frnds i need ur tips

-fruity

உங்க டாக்டரே சொல்லி தந்திருப்பாங்களே அல்லது நீங்களாவது கேட்டிருக்கணும் உங்க உடம்பு இப்போ எப்படி இருக்கு என்று அறிந்து சரியான பதில் தரக் கூடியவங்க அவங்களே

ð¤óêõ îèõô¢è÷¢

எனக் கு 127 நாட்க்ள் ஆய் Enum urine negative test irudum theriuthadhu doctor kita pogavillai

iyo ennappa ethu

எதிர்பார்ப்பு இல்லாமல் புன்னகை செய்தால்,நம்மை விட அழகானவர் இந்த உலகில் இல்லை.

மேலும் சில பதிவுகள்