தயவு செய்து உதவி செய்யுங்கல்(help,help,help,help,help,help)

யெனக்கு திருமனம் முடிந்து 2 வருடம் ஆகப் போகிரது.திருமனம் முடிந்து 1 வருடம் குலந்தை வேன்டாம் என்ட்ரு இருந்தோம். கடந்த6 மாதமாக(august to february குழலந்தைகு ரெடியாக இர்ருந்தோம்.ஆனால் நான் 6 மாதமாக கருட்தரிக்கவே இல்லை.நாங்கல் மருத்துவரிடம் பார்த்து கொன்டு இர்ருக்கிரொம்.1500கு ஒரு injection போட்டார்கல் .யெனக்கு follicular study முதல் செய்தார்கல்.ஆனால் வலர்சி சிரியதாக இர்ருப்பதால் tablet கொடுத்து 1500ku injection போட்டார்கal.ஆனால் நான் conceive ஆகவே இல்லை இப்பொலுது 2500கு injection poda sonnarkal. நேட்ரு 2500கு ஒரு injection போட்டார்கல்.8vathu date ஒரு 2500ku injection போட சொல்லி 9 தேதி blood test யெடுக்க சொல்லி இர்ருக்கிரர்கல்.கருக்குலாய் அடைப்பு, இதெல்லாம் யெப்பொலுthu செய்வார்கல் இதர்கெல்லாம் ஆகும் செலவு? யெவ்வலவு செலவு ஆகும் யென்ட்ரு சொல்லுங்கல்.niraiya selavu ஆகிரது. இந்த injectionnal கருதரிக்க முடியுமா? யாராவது இந்த மாதிரி injection மூலமாக conceive ஆகி இருக்கீங்கலா? please konjam guide pannungal.யென்னக்கு ஒரே குலப்பமாக உல்லது.அலுகையாக வருகிரது நாலுக்கு நால் பனம் நிரைய செலவாகிரது help pannungal please.pcod scan,laproscopic ithellam yevalavu selavu aagum?

ஷீலா நான் தற்போது வசிப்பது கூடுவாஞ்சேரியில் ,சிஸ்ட் சிறிய அளவில் இருந்தால் மாத்திரை மூலம் கரைப்பார்கள் .லேப்ரோஸ்கோபி சிகிச்சைக்கு எனக்கு முப்பத்தைந்து ஆயிரங்கள் ஆகின ,எல்லா செலவுகளையும் சேர்த்து ( ஹாஸ்பிடல் செலவு,ட்ரான்ஸ்போர்ட் செலவு ).கவலை படாதீர்கள் ,எனக்கும் திருமணமாகி இரண்டரை வருடங்கள் மேலே ஆகி விட்டது ,நான் போன மாதம் தான்
லேப்ரோஸ்கோபி செய்தேன் ,வலி ஐந்து நாட்கள் இருந்தது ,மூன்று இடத்தில் வயிற்று பகுதியில் சிறு சிறு ஓட்டை போட்டு சிகிச்சை நடந்தது .,எல்லா வலியையும் என் குழந்தைக்காக தாங்கி கொண்டேன் இனி எல்லாம் நன்றாக அமைய இறைவனை வேண்டுகிறேன் ,இவ்வளவு நாள் சிறிய அளவில் நீர்க்கட்டி இருக்கிறது ,என்று எனது வேறு ஒரு மருத்துவர் கூறிக் கொண்டு இருந்தார்கள் ,ஆனால் மாத்திரை மூலமோ ,ஊசி மூலமோ ஒன்றும் நடக்கவில்லை ,இரண்டரை வருடம் கழித்து தற்போது இதற்க்கு எனக்கு லேப்ரோஸ்கோபி தான் கடைசி தீர்வாக இருந்தது ..இனி கடவுள் ஆசி தான் ,அதனால் நீங்கள் தெளிவாக முடிவெடுங்கள் ...ஆல் த பெஸ்ட் ...கடவுள் கண்டிப்பாக விரைவிலேயே நமக்கு மழலைச் செல்வத்தை அருள்வார் ..

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

பாரதி எனக்கும் டாக்டர் laprescopy பண்ணனும்னு சொல்லியிருக்காங்க.அது பண்ண எவ்வளவு நாள் ஹாஸ்பிடல்ல இருக்கனும்.என்னக்கு நீர்கட்டி எதுவும் இல்ல.ஆனா ஹார்மோன் இருக்கு .(ithuvum pcod ya)கருமுட்டையும் வளர்ச்சி(12 day ல14size) மேல வலரல .என்னக்கு laprescopy பண்ணினா கருமுட்டை வலர்ச்சி நல்ல இருக்குமா. periods அடுத்த மாதத்தில் இருந்து சரியா வந்துருமா(ennakku regular periods than). laprescopy பண்ணி எத்தனை மாதங்களில் கருத்தரிக்கும்.எனக்கு tube test பண்ண சொன்னாங்க.அதையும் laprescopy யெ சரி பண்ணிருவாங்களா.என்னக்கு ரொம்ப பயம்மா இருக்கு வலிக்குமோனு.தயவு செய்து பதில் சொல்லுங்க.

hi i am raji,hi dear friends, iam a new commer for arusuvai.
enakku marriage agi 4 years agudhu,innamum kulandhai illai. nangal bangalore -ill irukkirom, nan oru private company la accountant aga work panren . nanagal iruvar mattumaeirukkirom,enkku narmal period , follicular study ellam normal, en husband -kkum ellam normal,test mattum continuous agudhu but no use, en doctor ennai fertility center -kku poga sonnargal,
nangalum west of chord road- ill irukum oru centerukku ponom, avargal en test reports ellam partuvitu ennai tube block test ( hsg) edukka sonnargal,enaku already andha test 2010 october - ill eduthachu ,but adhu vendam ,thirumba ippa edunga engirargal.En husband -kkum seman test edathachu but thirumba eduka solgirargal,idhanal nangal test -kku pogavae illai, nan next month tamilnadu pogiren angu naatu marundhu kodukkirargal adhu sapittu niraya perukku kulaithai agi irukkiradhu, nanum sapidalam endru irukeren . so please tell me yours opinion.

லேப்ரோஸ்கோபி செய்வதற்கு டாக்டர் எப்போது நாள் சொல்லி இருக்கிறார்களோ ,அதற்க்கு முன்னாடி நாள் மாலை நேரத்தில் அங்கேயே அட்மிட் ஆகின்ற மாதிரி இருக்கும் ,அன்றிரவு மட்டும் கொஞ்சமா சாப்பாடு எடுத்துக்கணும் .அதுக்கப்புறம் அவங்க ஒரு பத்து மணிக்கு வயிறு சுத்தமா கிளீன் ஆக மாத்திரை தருவாங்க ,அது எதற்க்கு என்றால் அடுத்த நாள் லேப்ரோஸ்கோபி செய்வதற்கு வயிறு பகுதி காலியாக இருக்க வேண்டும் என்பதால் ,அடுத்த நாள் உங்கள் மருத்துவர் சொன்ன நேரத்தில் ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து சென்று அனஸ்தீஷியா (மயக்க மருந்து )கொடுத்து லேப்ரோஸ்கோபியை முடிப்பார்கள் ,அன்றைய தினம் மட்டும் வலி கொஞ்சம் அதிகம் இருக்கும் ,பயப்பட வேண்டாம் ,தாங்கி கொள்ளலாம் ,அன்று முழுவதும் நீராகாரங்கள்(ஜூஸ் ,தண்ணீர் ) மட்டுமே எடுத்துக் கொள்ள சொல்வார்கள், பின்னர் அன்று இரவே வீட்டிற்கும் செல்லலாம் ,fever அல்லது அதிக வலி என்று ஏதேனும் இருந்தது என்றால் மட்டும் மருத்துவர் ஆலோசனையின் பேரில் அன்று இரவும் மருத்துவமனையிலேயே தங்கிக் கொள்ளலாம்.எனக்கு ஹோர்மோன் பிரச்சனை பற்றி தெரியாது.ஆனால் நீர்க்கட்டி இல்லை என்று சொல்கிறீர்கள் ,நான் எனக்கு நீர்க்கட்டி பிரச்சனைக்காகவே லேப்ரோஸ்கோபி செய்தேன் ,இப்போது தான் ஒரு மாதம் எனக்கு ஆகி இருக்கின்றது ,ஆறு மாதத்திற்குள் கருத்தரிக்கும் என்று என் மருத்துவர் கூறி உள்ளார் ,மேலும் நீங்கள் கருக்குழாய் அடைப்பு டெஸ்ட் (HSG(HYSTRO SALPINO GRAM))
முறையில் கருக்குழாயில் அடைப்பு இருக்கிறதா என தெரிந்துக் கொள்ளலாம் ,இரண்டாயிரம் ரூபாய் செலவாகும் ,ஒருவேளை அடைப்பு இருந்தால் அதையும் லேப்ரோஸ்கோபி முறையிலேயே நீக்கி விடுவார்கள் , எதற்கும் பயம் வேண்டாம் ,எல்லாம் நல்லதாகவே நடக்கும் ,உங்கள் மருத்துவரிடம் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள் ...விரைவில் தாயாக வாழ்த்துக்கள்

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

ரொம்ப நன்றி பாரதி எனக்கு பதில் சொன்னதற்கு. period வந்ததற்கு அப்புறம் தான் laprescopy பண்ணுவாங்கனு என் டாக்டர் சொன்னாங்க.அப்படியா? laprescopy பண்ணின பிறகு period correct ஆ வந்துருமா?

ஆமாம் ,மாதவிலக்கு வந்து பத்து நாட்களில் லேப்ரோஸ்கோபி செய்வார்கள் ,உங்களுக்கு நார்மல் பீரியட்ஸ் னு சொல்லி இருக்கிங்களே ,எப்படி இருந்தாலும் நார்மலா தான் வரும் ,எனக்கு எப்பவும் இர்ரெகுலர் பீரியட்ஸ் தான் ஆனால் ,இந்த மாதம் அதுவாகவே வந்து விட்டது .சோ கவலை படாதிங்க ,ஆல் த பெஸ்ட் .எல்லாம் நல்லதாகவே நடக்கும் ..

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

மேலும் சில பதிவுகள்