Hemoglobin level

hi......
இப்பொது எனக்கு 22 weeks.I taken blood test.In blood what is level of hemoglobin should have? pls say friends...

அவங்களே சொல்வாங்களே கம்மியா இல்ல நார்மாலா என்று..அதிலேயே நார்மல் வேல்யூவும் இருக்கும்..12.5 தான் நார்மல் ஆனால் ஒரு 11 இருந்தா கூட பரவாயில்லைன்னு சொல்வாங்க

they didnt say friend.. for me 8.8 oly there... it create any problem ah...

dont worry pa enakku pregnantayi 8week varaiyum 7.5 than eruthathu pa. then avagathan vitamin tablet tharuvagale athula eppa enakku 11.5 erukku so dont worry

ஹாய் யமுனா...
ரொம்ப முக்கியம் ...கம்மியாக தான் இருக்கிறது தங்களுடைய count ...தளிக்க சொன்னது போல் 11 க்கு மேல் இருக்க வேண்டும் ...தாங்கள் தினமும் dates மற்றும் மாதுளை தவறாமல் எடுத்து வர சரியாகும் ...கீரை வகையும் உணவில் சேருங்கள்..எப்பொழுதும் 11 க்கு மேல் இருப்பது போல் பார்த்து கொண்டால் குழந்தைக்கும் உங்களுக்கும் நல்லது ...கவனிக்க வேண்டிய ஒன்று தோழியே ....

nw i am 6 month.me ad my husband staying alone.this s my first pregrency. so oly i little scared.

ok deebi.. i try to have dates ad fruits....

yamana, ungaluku kai mel palan varumbadi oru yosanai sollren,
neenga non veg ah irundha, aattin manneeral vangi lesaga kazhuvi vittu
idly thattil milagu thool thoovi aaviyil vega vaikka vendum. rombavum vega vaikka koodadhu, idhai soodaga irukkum podhu saapidavum.3 times saaptale nalla result thiriyum. en anubavathil seidhu palan kanden.
ennoda HB 7.5 dhan irundhadhu. ippo 12 iruku. neengalum try panni pathutu enaku sollunga.

தினம் பேரீச்சம்பழம்,சப்போட்டாபழம்,ஆப்ரிகாட்,ஆரஞ் ஜூஸ்,பசலை கீரை ,மாதுளம்பழம் இப்படி மாத்தி மாத்து ஒழுங்கா சாப்பிட்டாலே கண்டிப்பா ஏறும்.எனக்கும் கம்மியா தான் இருந்தது இருந்தாலும் கவனமா சாப்பிட்டதால் ப்ரச்சனை இருக்கலை

i try it ad say u ....

i ll eat.this s my 1st baby.. my parents are not with me. so oly i dont know wat to eat... now i ll eat fruits ad green leaves item daily ....

மேலும் சில பதிவுகள்