உதவி பன்னுக

எனக்கு உதவி பன்னுக பா. நா புதுசு பா பீரியட் 2,3 மாசமா ஆகல இன்னகீ காலைல டெச்ட் பன்னதுல 2கோடு வந்தது பா. என் அடி வைரு அப்ப அப்ப விட்டு விட்டு வலிகுது பா. காலைல ஒரே குமட்டலா இருக்கு வாமிட்டும் இருக்கு பா. அடி வைருல ஒரு அசையும் தெரியுது பா. அதும் கை வச்சி பாத்தா நல்லவெ தெரியுது பா. இப்ப நா என்னா பன்னடும் பா யாரவது சொல்லுங்க பா.

yarrum illaya enaku help panna

அசைவெல்லாம் இப்ப தெரியாது அது மனப்பிரம்மை தான்..பாசிடிவ் காமிச்சா உடனே டாக்டரிடம் போய் ரத்தத்திலும் உறுதி படுத்துங்க வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள், மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுங்கள.

ok paa romba thanks. kitla positive vanthathu blood test panna veara ethavathu chenge aguma pa. evaning hospital poganum paa aana payama erukku pa.

please help me

dont worry pa apdi aanatha enakku theriyala then silla perkku vayaru vali erukkum. atha doctere kepaga paruga

Hi Angel,

ரொம்ப யோசிக்க வேண்டாம். மனதை relax ஆக வைத்துகொள்ளுங்கள். Doctor சென்று confirm செய்யவும்.

We all pray for you...All the best...

congrats, don"t worry pa. doctor kitta poi check pannnikanga. then,
scan panna confirm ayidum. be happy.

indha timela heavya work pannadhinga,then,waitum thookakoodadhu.1to4 month starain pannakoodadhu. adhe maathiri last 2 month care fulla irukanum.
doctor kitta poitu result solluma. take care.

எல்லாருக்கும் நன்றி பா. எனக்காக எல்லம் வேண்டிகோங்க பா. நல்ல முடிவ வரன்னும்னு

மேலும் சில பதிவுகள்