plsss sollunga.......corn flaks

kelloggs corn flakas eththanaivayathilirundhu kodukalam....en kulandhaikku 18 months aaguthu plsss sollunga.......

பால்ல போட்டு ஊறவச்சு கொஞ்சம் கொடுத்து பாருங்க செரிக்குதா இல்லையான்னு பாத்தா போதும் .இனிப்பு சேத்தது வாங்காதீங்க..கொஞ்சம் வெல்லபாகு சேத்து கொடுங்க

normal cornflaks மத்தால் சிறிது தட்டி கொரகொரபாகா அரைபட்டதும் பால் ஊற்றி கொடுக்கவும்.

மேலும் சில பதிவுகள்