Uthavi seiyungal

Aynis Sebastian Frm Malaysia

naan tirumanam agi 10 matham agividathu.tirumanam agi 3ravathu mathatil karpam adaithen anal 5 varatil kalainthu vittathu.but DNC seiya villai. epoluthu meendum Naan karpam adainthullen 3 1/2 matham agindrathu.en piracanai enna vendral tidirena oru naal vidiyakalai 1.30am ore ratha pokku kalaiyil maruthuvamanaiku sendren.ponaudan scan seithargal enn baby okey.
anal doctor soonathu enna karpa pai romba weak and uri erangi vitthatu athan intha ratham but doctor also said intha baby 50% tangalam ella 50% kalaiyalam nu sonnanga. Aparam ratham varula doctor nalla rest panna sonnaga and eat more green vege.Anal ipothu konjam velai seitalo allathu nadanthu vegu thuram sendralo enaku ratham coklat colouril varathu ithu yean? naan ipoluthu Mathulai Palam Jus order panniullen ithai naan kudikalama? plz enaku uthavi pannuga?

nandri

ENAKU UTHAVA YARAVATHU VANGALEN

அன்பு தோழி... கவலை வேண்டாம்... எல்லாம் நல்லா நடக்கும். முதல்ல டாக்டர் சொன்ன மாதிரி நல்ல ஓய்வில் இருங்க. சிலருக்கு அப்படி தான்... ப்ரீஷியஸ் பேபி என்று சொல்வார்கள். பிள்ளை பிறக்கும் வரை தாய் பாத்ரூம் போக மட்டுமே எழுந்திரிக்கனும். வேலை செய்ய இயலாது. உதவிக்கு யாரேனும் வைத்து கொண்டு ஓய்விலேயே இருங்க. அடி வயிற்றில் அழுத்தம் ஏற்படாம இருக்கனும். வெயிட் தூக்க கூடாது. நல்ல சத்தான ஆகாரம் முக்கியம். மாதுளை ஜூஸ் குடிக்கலாம். கவலை படாதீங்க... எங்க பிராத்தனைகள் என்றும் உண்டு. இன்னும் விளக்கம உங்களுக்கு உதவ எனக்கு தெரியல, அனுபவம் உள்ள தோழிகள் வருவாங்க. காத்திருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வணக்கம் என் பிரசனைக்கு தீர்வு சொல்லுங்கள்,எனக்கு இது இரண்டாவது கர்ப்பம்,இன்றோடு 42 வது நாள் ஆகுது ஒன் ஸ்டெப் கார்டு வாங்கி டெஸ்ட் செய்தேன்
இரண்டு கோடு வந்து என் கற்பத்தை உறுதி செய்தது ,மறுநாள் சிறிது ரத்தம் வந்தது ,மருத்துவரிடம் சென்றோம் ,ஸ்கேன் செய்து பார்துவிட்டு கற்பத்தை உறுதி செய்தார்.போலிக் அசிட் +duphaston10mg 20tablet கொடுத்தர்கள்.டேபிலேட் முடிந்ததும் வர சொன்னார்கள்.எனக்கு இன்னும் சிறிது சிறிதாக ரத்தம் வந்து கொண்டுதான் உள்ளது.எனக்கு முதல் குழந்தைக்கு இப்படிஇல்லை அதனாலதான் பயமாக உள்ளது.வேறு யாருக்காவது இதுமாதிரி இருந்து குழந்தை நல்லபடியாக பிறந்துள்ளத என்று சொல்லுங்கள்.

நட்பு இல்லாதவரின் வாழ்வில் சுவை இல்லை

Vanitha Vilvaar

ungal patiluku romba romba nandri.

Vithiya

ningal matulam jus allathu matulam palam vangi sapdunga ellam nandraga erukum.

Vanitha Vilvaar

naan epoluthu velai seikiren,epadi sakotiri?

கொஞ்சம் உங்க பதிவுகளை தமிழில் போட பாருங்க... அதனால் தான் யாரும் பதில் போடல, ஆங்கில பதிவுகள் படிப்பது சிரமம் பலருக்கும்.

வேலைக்கு கொஞ்ச நாள் லீவ் எடுங்க... வேறு வழி இல்லை. இது போல் உள்ளவர்கள் ரிசைன் கூட பண்றாங்க... நீங்க கொஞ்சம் நாள் மெடிகல் லீவ் எடுக்க பாருங்க. அது தான் சரி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மனிக்கவும் இனிமெல் நான் ஆங்கிலம் மொழியில் எழுதமாடேன்

அன்பு தோழி... அழகாக இருக்கிறது தமிழில் பதிவை காண. உடனே சொன்னதை கேட்டுகொண்டீர்கள்... மகிழ்ச்சியாக உள்ளது. :) மிக்க நன்றி. உங்க கேள்வியை தமிழில் மாற்றுங்கள்... படித்தால் புரியும்.... பலரும் பதில் தர வாய்ப்பு இருக்கும்.

மன்னிப்புலாம் வேண்டாம்... நீங்கள் புதியவர்... சொல்லி கொடுப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Vanitha Vilvaar

நான் திருமனம் ஆகி 10 மாதம் ஆகிவிட்டது.திருமனம் ஆகி 3ரவது மாததில் கர்ப்பம் அடைதென் ஆனல் 5 வாரத்தில் கலைந்து விட்டது.புட் டின்சி செய்வில்லை. இப்பொழுது மீண்டும் நான் கர்ப்பம் அடைந்துள்ளேன் 3 1/2 மாதம் ஆகின்றது. என் பிரச்சனை என்ன வென்ட்ரல் தீடிரென ஒரு நாள் விடியகாலை மணி 1.30ஏம் ஓரே ரத்த போக்கு காலையில் மருத்துவமனைக்கு சென்றேன். போன உடன் ஸ்கேன் செய்தார்கள் என் குழந்தைக்கு நொ ப்ரொப்ல்ம். ஆனல் டாக்டர் சொன்னது என் கர்ப்பபை ரொம்ப வீக் அன்ட் உரி இறங்கி விட்டது அதுதான் இந்த ரத்தம் பாட் டாக்ட்ர் ஒல்சொ செட் இந்த பேபி 50% தங்கலாம் இல்ல 50% கலையலாம் சொன்னக. அப்பரம் ரத்தம் வருல டாக்டர் நல்ல ரெஸ்ட் பன்ன சொன்னக அன்ட் ஈட் மொர் கீரேன் வெஜி. ஆனால் இப்பொழுது கொஞம் வேலை செய்தலோ அல்லது நடந்து வெகு தூரம் சென்ட்ரலோ எனக்கு ரத்தம் சக்கலெட் நிறத்தில் வருது இது ஏன்? நான் இப்பொழுது மாதுலம் பழம் ஜுஸ் ஆடர் பன்னியுள்லேன் இதை நான் குடிக்கலாமா? ப்ளிஸ் எனக்கு உதவி பன்னுக?
நன்ட்ரி

மேலும் சில பதிவுகள்