Uthavi seiyungal

Aynis Sebastian Frm Malaysia

naan tirumanam agi 10 matham agividathu.tirumanam agi 3ravathu mathatil karpam adaithen anal 5 varatil kalainthu vittathu.but DNC seiya villai. epoluthu meendum Naan karpam adainthullen 3 1/2 matham agindrathu.en piracanai enna vendral tidirena oru naal vidiyakalai 1.30am ore ratha pokku kalaiyil maruthuvamanaiku sendren.ponaudan scan seithargal enn baby okey.
anal doctor soonathu enna karpa pai romba weak and uri erangi vitthatu athan intha ratham but doctor also said intha baby 50% tangalam ella 50% kalaiyalam nu sonnanga. Aparam ratham varula doctor nalla rest panna sonnaga and eat more green vege.Anal ipothu konjam velai seitalo allathu nadanthu vegu thuram sendralo enaku ratham coklat colouril varathu ithu yean? naan ipoluthu Mathulai Palam Jus order panniullen ithai naan kudikalama? plz enaku uthavi pannuga?

nandri

second doctor edhum sollala scan report pathutu next month vara sonnanga folic acid tablet eluthi kuduthrukanga backpain iruku vomiting romba illa but kumattal nalla iruku thank u so much for the reply sister ipayum urine poracha bleeding iruku sister

Everything in the world to me is my hubby and my baby

nan travel edum panala veetuku pakathula than office so nadanthu than poren sister thank u for ur reply sister

Everything in the world to me is my hubby and my baby

Apdiya ok dr next month vara solli irunkangala payapudathinga.kandipa postive result than varum.thayriyama irunga.

kodi nandri thozhi

Everything in the world to me is my hubby and my baby

ultra sound scan l eppodhil irunthu kulanthai theiyum

Everything in the world to me is my hubby and my baby

Three monthku mela nalla theriyunga

enaku 2 months aaguthu onnum theriyalanu solranga include the sac region kooda theriyalanu solranga sister

Everything in the world to me is my hubby and my baby

சுபா,

நமக்கு கன்ஃபார்ம் ஆனதும் 50 அல்லது 60 நாட்கள் கிட்ட‌ முதல் ஸ்கேன் எடுப்பாங்க‌. அதுலையே குழந்தை தானான்னு சொல்லிடுவாங்க‌. நீங்க‌ எதுக்கும் அடுத்த‌ மாதம் ஒரு ஸ்கேன் எடுத்து பாருங்க‌.. நிறைய‌ தண்ணீர் குடிச்சுட்டு பார்க்கனும் அப்ப‌ தான் நல்லா தெரியும்.. எனக்கு தெரிஞ்சு அடுத்த‌ ஸ்கேனில் உங்களுக்கு குழந்தை நிச்சயம் தெரியும்... நம்பிக்கையோடு இருங்க‌ பா.

மனசை குழப்பிக்காதீங்க‌!! எல்லாம் நல்லபடியா நடக்கும்.. ஆஃபீஸில் வேலை பார்க்குறதா போட்டிருக்கீங்க‌. நல்லது தான். வீட்டிலே இருந்தா அதை பற்றியே யோசிக்க‌ தோனும். வேலையை கன்டினியு பண்ணுங்க‌.. ஆனா ரொம்ப‌ ஸ்ட்ரெய்ன் பண்ண வேணாம்.. ஹெவியா எதும் லிஃப்ட் பண்ணாதீங்க‌.. சூட்ட‌ கிளப்புற‌ மாதிரி எதுவும் சாப்பிடாதீங்க‌. ஆயில் பாத் வேணாம். உங்களுக்கு இந்த‌ டாக்டர் ஒகேனா பாருங்க‌. இல்லைன்னா நாலு பேர்கிட்ட கேட்டு நல்ல ஹாஸ்பிட்டலா பாருங்க‌. Government hospital பக்கத்துல‌ இருந்தா ஒரு தடவை போய்ட்டு வந்துருங்க‌. தப்பில்லை..

கவனமா இருங்க‌.

- பிரேமா

Neenga lateah conceive thirumalai.oru two to three weeks wait panni check panni parunga.conform agum.

Hai sis epdi irukurenga baby enna solranga valaikappu nalla padiya mudinchatha sis ippa amma vitla tan irukurengala illa 7month tana akuthu a than keten sis thappa iruntha sorry sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

மேலும் சில பதிவுகள்