Uthavi seiyungal

Aynis Sebastian Frm Malaysia

naan tirumanam agi 10 matham agividathu.tirumanam agi 3ravathu mathatil karpam adaithen anal 5 varatil kalainthu vittathu.but DNC seiya villai. epoluthu meendum Naan karpam adainthullen 3 1/2 matham agindrathu.en piracanai enna vendral tidirena oru naal vidiyakalai 1.30am ore ratha pokku kalaiyil maruthuvamanaiku sendren.ponaudan scan seithargal enn baby okey.
anal doctor soonathu enna karpa pai romba weak and uri erangi vitthatu athan intha ratham but doctor also said intha baby 50% tangalam ella 50% kalaiyalam nu sonnanga. Aparam ratham varula doctor nalla rest panna sonnaga and eat more green vege.Anal ipothu konjam velai seitalo allathu nadanthu vegu thuram sendralo enaku ratham coklat colouril varathu ithu yean? naan ipoluthu Mathulai Palam Jus order panniullen ithai naan kudikalama? plz enaku uthavi pannuga?

nandri

mikka nandri thozhi enaku ippa konjam hopefull ah iruku sister thank u somuch

Everything in the world to me is my hubby and my baby

ஹாய் பா, நாங்க‌ நல்லா இருக்கோம். நீங்க‌ உங்க‌ குட்டி எப்படி இருக்கீங்க‌ ? வளைகாப்பு நல்ல‌ படியா முடிஞ்சது பா. நாங்க‌ தனியா இருக்கோம் பா. அங்க‌ இப்ப‌ ஹெல்ப்புக்கு அம்மா வந்திருக்காங்க‌.. 9 மாசத்துல‌ ஊருக்கு போவோம். ஒரு வேளை டெலிவரி டைம் நெருங்குச்சுன்னா இங்கேயே டெலிவரி பார்க்குறமாதிரி இருக்கோம். நான் ஆஃபீஸ் வந்துட்டு இருக்கேன் பா.

/ thappa iruntha sorry sis// நீங்க‌ தப்பா எதும் கேட்கல‌ பா.

- பிரேமா

nandri sagothari

Everything in the world to me is my hubby and my baby

OK thank you sis nanum babyum nalla irukum sis 12 week scan pannunen sis baby growth nalla irukunu Dr sonnanga sis OK sis intha time ammavum husband um pakkathula irukanum thonum sis OK take care sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

Baby moments feel panrigala sis.nalla theriyutha. Enjoy pannuga sis .

Hai sis epdi irukurenga na baby nalla irukurom sis baby movement scanla ta Patten sis ippa 12 week complete achu inum eppa baby movement thriyum sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

sisters இப்போதூ 19 வீக்ஸ் , சில‌ சமயம் வயிற்றில் சுள் என்ற் வலி அவ்வப்போது வருகிறது, இது நார்மல் தானா ,baby அசைவு எப்படி இருக்கும் , இது முதல் baby, எந்த‌ எந்த‌ மாததில் எவ்வாறு baby ண் செயல்பாடுகல் இருக்கும்,
வயிறு தெரியவில்லை நு சொல்லறாங்க‌ , அதுனால ஒன்னும் problem இல்லையே

Eppadi irukenga.unga babies eppadi irukranga.en baby romba romba kovapadra na enna seiya?

20 weeks la nalla theriyum sis.nalla juice nd water kudiga .walk pannuga .songs keluga .draw pannuga sis .unga sis in law nd baby epdi irukaga.

Baby kova paduvaga sis.nama tan change panna try pannanum .possiveness baby kitta valara Vida kudadhu sis.
Ex:toys frnds kuda share pannanum
Food share pannanum
Periyavagaluku response pannanum apdinu solli kitte irukanum sis .apo nalla change varum sis.

மேலும் சில பதிவுகள்