SINGAPORE FRIENDS ALSO VIJI SIVA

PLS TELL ME WHEN SCHOOLS ARE STARTED IN SINGAI.PARTICULARLY YUVABHARATHI SCHOOL.
விஜி சிவா உங்களுக்கு தெரிந்து வீடு காலியாக இருந்தால் சொல்ல்வும். வீடு தேவைப்படுகிறட்து. சிங்கப்பூர் கோபித்துக்கொள்ளாதீர்கள்.எனக்கு அறுசுவையில் தெரிந்த சிங்கை வாசகி இவர் மட்டுமெ அதனால் அவர் பெயரை குறிப்பிட்டு கூற்னேன். தவறாக நினைக்காமல் ம்ற்ற் சிங்கை தோழிகளும் வீடு இருந்தால் கூற்வும்.

பரிமளாஸ்ரீ

அவர்களுடைய வெப்சைட்டில் மிகத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்கள். தேடிப்பார்க்கவும். courses....academic planner...

வீடு ஸ்கூல் அருகில் பாருங்கள்... பஸ் பயணம் செலவும் அதிகம்.... பிள்ளைக்கும் கஷ்டம்.

நன்றி
தேன்மொழி

இங்கு சிறந்த ப்யூட்டி பார்லர் எது வென்று தெரியுமா.குழந்தைக்கலுக்கு எந்த டாக்டரிடம் காண்பிக்கலாம்.pls tell me

பரிமளா, நானும் சிங்கை தான். உங்களுக்கு எப்ப வீடு வேண்டும்? நீங்க இப்பொ எங்க இருக்கீக?

வரும் திங்கள்(19.3.2012) school reopen. Yuvabharathi School எப்படினு தெரியலைப்பா. school website- ஐ பாருங்கப்பா தெரியும்.

அன்புடன்,
குரு

vedu senbahavil kidaithu viddathu,thanks 4 ur kindness

ஹாய் ஷர்மி எப்படி இருக்க ? எங்க வீடு இருக்கு, இருந்தால் கொஞ்சம் சொல்லுங்க ,

என்னைஉம் உன்க ஆட்டதுல ஸெத்துகோன்க பா.....

நானும் இந்த வெப்சைட் உகு புதுசு என்னையும் சேத்துகுங்க

சர்மிளா அந்த வீடு கேன்சலாகிவிட்டது.2 குழந்தைகல் என்பதால் தரமுடியாது என்று கூறிவிட்டனர்.என்க்கு ஏப்ரல் 2ல் வீடு வேண்டும் கிடைக்குமா சர்மி. 2 மாதம் மட்டும் .pls sarmi help meppa.

do you i see my hus before 9 months pls engkalai setthu vaippa vidu sollupppa

மேலும் சில பதிவுகள்