நகைச்சுவை (Jokes) இழை -1

நகைச்சுவை(ஜோக்ஸ்) க்காக ஒரு இழை இருக்கான்னு தெரியல... அதுனால ஆரம்பிக்குறேன்...

நீங்க நல்ல விழுந்து விழுந்து சிரிச்ச ஜோக்ஸ்,status messages அதெல்லாம் இங்க பகிர்ந்துக்கலாம்...ஆனா யாராவது கடி ஜோக் லாம் போட்டீங்க அப்புறம் கடிச்சுடுவேன்....மொக்கை ஜோக்ஸ் யும் போடதீங்க ப்ளீஸ்...உங்க சொந்த ஜோக் எ இருக்கலாம்...படிச்சதுல பிடிச்சதா இருக்கலாம்... பெரிய கதை, சம்பவம் ல்லாம் வேண்டாம்...short அண்ட் sweet அண்ட் joke கா இருந்தா மட்டும் சொல்லுங்க...;-))))

ரெம்ப நம்பிக்கையா இழை ஒண்ணுன்னு ஆரம்பிக்கறேன்...சிரிப்பா சிரிச்சு நிறைய இழை கொண்டு வர வேண்டியது உங்க பொறுப்பு... ஸ்டார்ட் மியூசிக்...

எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் உள்ள ஜோக்ஸ் வேண்டாம்
யாரையும் புண் படுத்தும் நோக்கத்தில் உள்ள ஜோக்ஸ் வேண்டாம்
அறுசுவையின் பொது விதிமுறைகள் இந்த இழைக்கும் பொருந்தும்
நாகரீகமான ஜோக்ஸ் மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வேறு இணைய தளங்களில் இருந்து copy paste செய்ய வேண்டாம்..

ட்விட்டர் ல பார்த்த கார்பன் கரடி(!??!) ஞ்ரவரோட ஒரு status மெசேஜ்...

சமீபத்தில் ஒரு பாக்கெட் காற்று வாங்கினேன்..கம்பெனி காரர்கள் நல்லவர்கள் போலும்...அதில் கொஞ்சம் சிப்ஸ் யும் வைத்துருந்தார்கள்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

Really Super!!!!...

Enjoy each and every time of your life. Because

Todays Incidence
Tomorrows Rememberance!!!!...

American : Indha thunni kizhiyave kizhiyaadhu vaangi paarunga

Japanese: Its very nice!!!

European: Wow!!!

Tamizhan : Enna Kadhai Udariyaa??? Appo yenakku
2 meter Yeppadi Kizhichu tharuva.?

Enjoy each and every time of your life. Because

Todays Incidence
Tomorrows Rememberance!!!!...

LKG girl in Telephone..

Dad: Entha phone vanthalum naan veetla illanu sollu..
Daughter: serippa..

Tring tring..
Daughter: Hello… Appa veetla thaan irukar.
Dad: Yenma irukenu sonna?

Daughter: Nilamai puriyama pesathingappa…
Athu ennoda lover!
LKG rockz..

Enjoy each and every time of your life. Because

Todays Incidence
Tomorrows Rememberance!!!!...

இனிமே போடறத கொஞ்சம் தமிழ் ல போடுங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

Nethu Bus’la Poanappo
Oruthar Ennoda
Thoalla Thatti
Idhu Royapetai-yaanu
Kettaaru….

Naan ” Illa Idhu
En ThoallPattai”-nu
Sonnen…

Adhukku Avar
Ennai Yean Muraichu
Patharunu Puriyala…

Yaaro Avara
Kobappaduthi Irukkaanga
Pola….

Hmmm…

Enjoy each and every time of your life. Because

Todays Incidence
Tomorrows Rememberance!!!!...

Sorry pa!!!...

Now I am at office.

Here i don have tamil font in my system.

Enjoy each and every time of your life. Because

Todays Incidence
Tomorrows Rememberance!!!!...

கீழே தமிழ் எழுத்துதவி ன்னு இருக்கு பாருங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ரொம்ப நன்றி

Enjoy each and every time of your life. Because

Todays Incidence
Tomorrows Rememberance!!!!...

லவெர் கிட்ட லவெ சொல்லி ரிப்லை வரலன கூட தாங்கிகலாம், பட்
எக்சாம் ஹால்ல கூப்ட கூப்ட பிரண்ட் திரும்பாம இருகிற வலி இருக்கே ஐயொ.

Enjoy each and every time of your life. Because

Todays Incidence
Tomorrows Rememberance!!!!...

மேலும் சில பதிவுகள்