Attention Admin - cookery books

Babu, I saw a few cookery books by one Mr.Arusuvai Babu (publisher- Minimax)... Is that you?... book ellam ezhudha aarambichuteengala!!!

ஓஹ் ..அப்படியா.வாங்கிடுவோம்ல

chk this link,Thaliks...:)

இந்த லிங்க் கையும் delete பண்ணிடுவாங்களே...;-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

Oh, shouldn't we post links here???!!!

சுவையான சூப் வகைகள்
ருசியான பிஸ்கட்டுகள்
இஸ்லாமிய சைவ சமையல்
சாத வகைகள்
வடை பஜ்ஜி போண்டா

- இதெல்லாம் வருதே... அறுசுவை பாபு’னு ;) நிஜமா??? அண்ணா சொல்லவே இல்ல!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா, fabric paintingல் one stroke, two stroke என்று வருகிறதே. அதை பற்றிய குறிப்புகள் அறுசுவையில் உள்ளதா?

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

எனக்கு உங்க கேள்வியே புரியல :(

இப்போ புரியுது :) தேடி பார்த்து சொல்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா, fabric paintingல் one stroke, two stroke என்று வருகிறதே. அதை பற்றிய குறிப்புகள் அறுசுவையில் உள்ளதா?

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

I like your wordings and interest to mail for all of their doubts.
Now only i have a chance to interact with you
Thank you so much

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

இல்லைங்க... தேடியவரை ஏதும் கிடைக்கல. :) உங்களுக்கு தெரிஞ்சா அனுப்பிவிடுங்க.

ஆகா.. இங்க எல்லாருமே எல்லாருக்குமே உதவ மகிழ்ச்சி அடைவோம். அதை தான் நானும் பண்றேன். மிக்க நன்றி தாமரை. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்