சத்து மாவு

தேதி: March 17, 2012

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

அரிசி -- 250 கிராம்
ஏலக்காய் -- 4 என்னம்
சர்க்கரை -- 1/2 கப்


 

அரிசியை நன்றாக வாணலியில் போட்டு பொரிக்கவும்.
அதே வாணலியில் ஏலக்காயையும் போட்டு 1 நிமிடம் வறுக்கவும்.
பின் மிக்ஸியில் போட்டு பொடிக்கவும்.
பின் நன்றாக கொதித்த தண்ணீரை பாதி ஆறிய பின் மாவில் தெளித்து உருண்டையாக உருட்டி சாப்பிடலாம்.
சத்து மாவு ரெடி.


குழந்தைகளுக்கு கொடுக்கலாம் மிகவும் நல்லது.

மேலும் சில குறிப்புகள்


Comments

இதனுடன் துருவிய தேங்காயும் சேர்த்து உருண்டை பிடித்தால் நல்ல சுவையாக இருக்கும். எளிமையான குறிப்பு வாழ்த்துக்கள்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

இது எனக்கு மிகவும் பிடித்தது. இதனுடன் சக்கரைக்கு பதில் அடுப்பில் சுடுதண்ணீருடன் வெல்லம் சேர்த்து கரைத்து அரிசி மாவு சிறிது சிறிதாக சேர்த்துக் கொண்டு கிளறிக்கொண்டு வந்தால் அது கட்டியாகும். அதை உர்ண்டையாக பிடுத்து தேங்காய் பூவுடன் உருட்டி சாப்பிட சுவை மிகவும் அபாரம்.

shagila