tamil

tamizhil type seivathu eppadi

ஹாய் ராதா....இந்தப் பக்கத்துக்கு கீழயே "தமிழ் எழுத்துதவி"னு இருக்கு பாருங்க....அதில் போய் படித்தால் உங்களுக்கே புரியும்....நீங்க மன்னார்குடியா?எந்த ஊர்ல இருக்கீங்க?

தமிழில் எனக்கொரு சந்தேகம். யாராவது தீர்த்து வையுங்களேன்.
இது 'பெரிய' சந்தேகம் என்பதால், 'சின்னச் சின்ன சந்தேகங்களில்' கேட்கவில்லை. தலைப்பு ஆங்கிலத்தில் இருந்தாலும் 'தமிழ்' என்று இருந்ததால் இந்த இழையில் கேட்கிறேன். ;)

சிறிய + தீவு = சிறுதீவு
சிறிய + தீர்வு = சிறுதீர்வு
சிறிய + தீர்ப்பு = சிறுதீர்ப்பு
சிறிய + தீங்கு = சிறுதீங்கு
அப்படியிருக்க... சிறிய + தீ மட்டும் எப்படி 'சிறுந்தீ' ஆகும்!!

"அது அப்படித்தான்," என்று மட்டும் யாரும் சொல்லக் கூடாது. ;) ஏன், எதனால் என்கிற விளக்கம் வேண்டும்.
உதவுவீர்களா!

‍- இமா க்றிஸ்

பெரிய + தீவிபத்து= பெரும் தீவிபத்து = பெருந்தீவிபத்து அப்படீன்னு சொல்வது போல சிறிய + தீ = சிறும்+தீ = சிறுந்தீ :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

today yanaku 24 th day yanaku periods vara enum 4 days eruku payama eruku na oeriods ayeruvenonu marriage agi 5 months achu enum concive agala pa concive ah eruntha periods ku munala yathachum symptoms thereuma pa pls anybody tell me

;))) கர்ர்ர்ர்... குழப்படி. ;)
சும்மா காச்மூச்னு எதையாச்சும் எழுதிட்டு ஓடப்படாது. ஒழுங்கா பதில் சொல்லணும். ;) சீரியஸா சந்தேகம் கேட்டிருக்கேன்.
பெருசுக்கெல்லாம் போகாதீங்க. எனக்கு சின்னதுலதான் சந்தேகம்.
//சிறும்+தீ = சிறுந்தீ :)// ;)) ம். 'சிறும்' என்று சொல் இருக்கா என்ன!!!! சிறு அல்லது சிறிய என்றுதான் இருக்கு. நீங்க சொல்ற மாதிரி பார்த்தாலும்... நான் குறிப்பிட்ட மீதி உதாரணத்துக்குப் பொருத்தமா வரலயே!

‍- இமா க்றிஸ்

இமா... இப்ப தான் உங்க ஹிஸ்டரி ஜியாக்ரஃபி எல்லாம் தெரிய வந்துது... மன்னிச்சு மன்னிச்சு... நான் “சிறு தீ”னே மாத்திட்டேன். ஓக்கே? டீல்?? யாரையும் குழப்பபுடாது. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//சிறிய + தீவு = சிறுதீவு
சிறிய + தீர்வு = சிறுதீர்வு
சிறிய + தீர்ப்பு = சிறுதீர்ப்பு
சிறிய + தீங்கு = சிறுதீங்கு//

சிறிய+ தீ...கேள்வி சரியானு கேக்கிற தைரியம் இல்ல, இருந்தாலும் உள்ளுக்குள்ள ஒரு நடுக்கத்தோடதான் கேக்கிறேன்.... கேள்வி சரியா இல்லியோ?? ....o.O
சிறுமை+தீ =சிறுந்தீ....
இப்படி இருக்குமோ?
(எதோ ஒரு தைரியத்தில சேர்க்க அமுத்துறேன்..... நான் கேட்டது தப்புனு தோணினா.....எதுனாலும் அறுசுவைக்கு வெளில வெச்சுக்கலாங்க.....)

ஐய்யோடா இங்க வேற விசியம் ஓடுதா?? வனி பதிவு இப்பதான் பார்த்தேன்>>> அப்ப நானு கேட்டது தப்போ தப்புங்க...o.O, o.O, o.O..

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பெரும் + தீ = பெருந்தீ..
குறும் + தீ = குறுந்தீ
சிறிய + தீ = சிறுதீ
சிறுந்தீ எனக்கும் புதுசாத்தான் இருக்கு.. :-)

தமிழ் பண்டித்தோட கூத்ரு தப்பு சேயதானுக்கி சான்ஸ் லேதண்டி.. நாக்கு தமிழ் அந்தா பாஹ ராதண்டி..

:O மீரு சால மன்சி தெலுகு மாட்லாடுதாரு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னையா நடக்குது இங்கே :)

தமிழை ஆங்கிலத்தில் எழுதினால் தமிங்கிலம். தெலுங்கை தமிழில் எழுதினால் தெலுமிழ் ஆ... டவுட்டு :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்