tamil

tamizhil type seivathu eppadi

அண்ணா என்பதை அண்ணைய்யா’னு மாத்தும் முன் என் பதிவை பதிலளி தட்டிபுட்டீங்க கவிசிவா (முகபுத்தகத்துல வர கோவமான பொம்மையை இங்க போட்டு படிங்க)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹா ஹா :). தெலுங்குல அண்ணாவுக்கு அண்ணையா... அப்போ அக்காவுக்கு அக்கையாவா வனி டவுட்டூ :))

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

// மீரு சால மன்சி தெலுகு மாட்லாடுதாரு.//

கமல்ஹாசனை சூசி மீரு பாஹ ஆக்ட் சேஸ்துன்னாருனி செப்தே எலா உண்டதோ அலா உண்டதி மீரு செப்த்துனதி..

சுந்தர தெலுகு படிச்சு கந்தர்கோலம் ஆகிட்டேன்.... ஒன்னுமே புரியல :( தலைக்கு மேல வட்டம் போட்டு தலை சுத்தற பொம்மை இருக்குமே அதை இந்த இடத்துல போட்டுக்கோங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மகே ப்ரஸ்னயட்ட உத்தர துண்ணாட்ட பொஹொம ஸ்துத்தி.
தென்னாம மட்ட தேரென்னத்தி பாசாவென் கதாகறனவா நேத!
ம். கமன் நா. தனுத் தவ டிகக் மாறு கறண்ட தியனவா அட்மின் ஐயே. கருணாகரலா ஏவாத் பொட்டக் பலன்ன. ;))

‍- இமா க்றிஸ்

பார்டா... tamil னு ஆங்கிலத்தில் தலைப்பிட்டு துவங்கிய இழையில் தமிழ் தெலுங்கு சிங்களம் னு பல மொழிகள் புகுந்து விளையாடுது. நானும் என் பங்குக்கு என் ஊர் பாஷையை பேசலைன்னா எனக்கு தூக்கம் வராதே :)
வனி டேன் அட்மின் பிச்சாரா அப்பா அப்பா அக்கு திட மெங்ஙெர்த்தி. செக்கராங் இபு இமா ஜூகா உமுங் பஹாசா லைன். கெப்பால்லாக்கு புஸ்ஸிங்லா! :)))

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

:o காப்பாத்துப்பா!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹா ஹா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//மகே ப்ரஸ்னயட்ட உத்தர துண்ணாட்ட பொஹொம ஸ்துத்தி.
தென்னாம மட்ட தேரென்னத்தி பாசாவென் கதாகறனவா நேத!
ம். கமன் நா. தனுத் தவ டிகக் மாறு கறண்ட தியனவா அட்மின் ஐயே. கருணாகரலா ஏவாத் பொட்டக் பலன்ன. ;))//

உஷ்ஷ்... அறுசுவையில ஆன்மீகத்துக்கு எல்லாம் இடம் கிடையாது. இப்படி சம்பந்தமே இல்லாம இங்க வந்து சந்தியாவந்தனம் பண்ணக்கூடாது.. :-)

இங்கே என்ன நடக்குது.ஒன்னும் புரியல பா.தல சுத்துது பா.

மேலும் சில பதிவுகள்