pls help me urgent

என்னுடைய பாப்பாக்கு யுரின் பொராது ரொம்ப ப்ரொப்லெம் ம இருக்கு ,,,,,,,,,,,,,ரொம்ப கொஞ்மா தான் பொரா ,,,,,,,,,,,,,,என்னோடு பாப்பாக்கு 8 மாதம் ஆகுது........எனக்கு ரொம்ப பாயமா இருக்கு..............

நெறைய ஆறிய வெந்நீர் கொடுங்கபா,எவ்வளவு நாளா பிரச்சனைன்னு சொன்னா யாராவது விளக்கம் சொல்ல வசதியா இருக்கும் .சிலசமயம் கிள்ய்மெட் சூடா இருந்தாலும் இப்படி இருக்கும்,பாப்பா யூரீன் போகாமே அழுதுச்சுன்னா ,லேசா வெந்நீர் காலுக்கு ஊத்துங்க.விளக்கெண்ணை வயிற்றில் தேய்க்கலாம் .இது என் கருத்து,சரி வரேலேனா டாக்டர் பாருங்கப்பா

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

ennado paapaku ithu 15 days ku mela iruku kojam dha urine pora,,,,,,motion nalla pora,,,,,,,,,,,,,,,

ennado paapaku ithu 15 days ku mela iruku kojam dha urine pora,,,,,,motion nalla pora,,,,,,,,,,,,,,,

டாக்டர்கிட்ட இன்னும் காட்டவில்லையா?

urinary infection ஆ இருக்கும். டாக்டர் கிட்ட போங்க. antibiotic தருவாங்க. தண்ணீர் குடுங்க .

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

தோழியே வெந்தயத்தினை நன்றாக நீர் விட்டு அவித்து வடிகட்டி அந்த நீரினை சிறிது சிறிதாக கொடுங்கள்.உடனடியாக நல்ல பலன் தெரியும்.

தோழியே வெந்தயத்தினை நன்றாக நீர் விட்டு அவித்து வடிகட்டி அந்த நீரினை சிறிது சிறிதாக கொடுங்கள்.உடனடியாக நல்ல பலன் தெரியும்.

hai pa pls anakku periods january.13.2012 la aanathu 20.3.2012 varakkum aagavillai aanal edayil urin card test panni parthathi negativenu pathil vanthathu 20.3.2012 bleadind aagivittathu etharku eppadi eduthukkolvathu endre puriyavillai yaravathu therinthal pathil sollunga friends pls pls pls............ enkku romba varuthama erukku.

enakku thirumanam aagi 4 yrs aaguthu ethuvaraikum periods sariyaga varavillai doctor kitta check up panniya pothu neerkatti erukkunu sonnanga mathirai kuduthanga 1 and half yrs sapiten sariyagaerunthsthu aanaal eppoluthu 2 months oru murai than periods aaguthu aanal eppadi thalli thalli ponaal sekkiram kulanthai ready aagumnu silar sonnanga appadi aaguma pls yaravathu therinthaal pathil kudunga

Keep Smiling Still the World Ends

-

Keep Smiling Still the World Ends

கவலைப்படாதே நல்ல தண்ணீர் குடு. feed பண்ணுவதினால் நல்ல நீயும் நல்லா தண்ணீர் குடி. பாப்பாவா பாத்திரமா பார்த்துக்கொ. சீக்கிரமா சரியாகிவிடும்.

மேலும் சில பதிவுகள்