சந்தேகம் தீர்ப்பீர்களா தோழிஸ்?

enakku marriage agi 10months aguthu,3month ah treatment eduthen folic acid 5mg sapda sonnaga daily sapidren then jan la irunthu period 2nd day la irunthu siphene 50mg 5days ku 2 tablet nitla sapda sonnaga sapten, enaku perod date jan 4,feb 4,march 10la vanthuchu,ipo dr enna solrangana antha sperms pora (fallopian tube) way epadi irukunu chek pannanum solranga so athuku x ray edutha romba valiya irukum vendamnu sonnanga dr athanala intha month laproscope panni pakalam sonnanga,naan next month pannalamnu solliten,enakku therinja sister solranga laproscope panna fallopian tube damage agidum pannathanu solranga, yaravathu help pannunga am waiting my papa

ethanala laproscope pannanum solranga therinthavargal udanadiyaga pathil kooravum

கேள்வியை தமிழில் கேளுங்கப்பா! குட்டியூண்டு ஆங்கில எழுத்தை தமிங்கிலதில் படிக்க கஷ்டமா இருக்கு. அதனாலேயே தமிங்கிலத்தில் வரும் பதிவுகளை பலரும் படிப்பதில்லை. அதான் பதிலும் கிடைக்க மாட்டேங்குது. தமிழில் எழுத என்ன கஷ்டம்னு எனக்கு புரியலை. முயற்சியாவது செய்யுங்களேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எனக்கு திருமணமாகி 10 மாதம் ஆகிறது,3மாதமாக ட்ரீட்மென்ட் எடுக்கறேன்.போலிக் ஆசிட் 5mg சாப்பிடுறேன்,ஜனவரி மாதத்திலிருந்து period 2வது நாலிலிருந்து 5நாலுக்கு siphene 50mg 2 மாத்திரை சாப்பிடுறேன்,என்னுடைய தேதி jan 4,feb 4,march 10 ,இப்போ மருத்துவர் சொல்ரது,(fallopian tube) வழி எப்படி இருக்குனு செக் பன்னனும் சொல்ராங்க, அதனால x ray எடுத ரொம்ப வலியா இருகும் வேன்டாம்னு சொன்னாங்க laproscope பன்ன சொல்ராங்க,நான் அடுத்த மாதம் பன்னலாம்னு சொல்லிடேன் ,என் relation சொல்ராங்க அது பன்னா ட்யூப் சேதமாகிடும் பன்னாதனு சொல்ராங்க,தெரிந்தவர்கள் பதில் தரவும்

வணக்கம் நீங்க தமிழில் எழுத சொன்னிங்க எழுதிட்டேன் பதில் தரவும்

அதெல்லாம் சேதமாகாது ...அப்படி இருந்தா ஒரு டாக்டர் உங்கள பண்ண சொல்லுவாங்களா...????

வீணா மனச போட்டு குழப்பிக்காம டாக்டர் சொல்றபடி செய்யுங்க...இங்கயே laproscopy ன்னு போட்டு search பண்ணி பாருங்க... நிறைய இழைகள் இருக்கும்...தேடி படிங்க...உங்க சந்தேகமும் பயமும் விலகும்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ட்யூப் ப்ளாக் கண்டுபிடிக்க எக்ஸ்ரே செய்து அடைப்பு இருக்குன்னு தெரிஞ்சுதுன்னா அதை நீக்க லேப்ராஸ்கோப்பி பண்ணனும். ப்ளாக் இருக்கான்னு பார்க்க லேப்ராஸ்கோப்பி பண்ணும் போது ப்ளாக் இருந்துச்சுன்னா அப்பவே நீக்கிடுவாங்க. அதனால்தான் டாக்டர் உங்களுக்கு லேப்ராஸ்கோப்பி பண்ண சொல்றாங்க.

இன்னொரு விஷயம் இங்கு முறையாக மருத்துவம் படித்த தோழிகள் குறைவு. தங்கள் அனுபவத்தில் இருந்தும் கேட்டறிந்த விஷயங்களில் இருந்தும்தான் பதில் சொல்லுவாங்க. உங்கள் உடல்நிலை பற்றி உங்கள் மருத்துவருக்குத்தான் தெரியும். அவங்க சொல்றதை ஃபாலோ பண்ணுங்க. ஒருவேளை உங்கள் மருத்துவர் சொல்வதில் சந்தேகம் இருந்தால் இன்னொரு மருத்துவரின் ஒப்பீனியன் கேளுங்க. வாழ்த்துக்கள்

தமிழில் கேட்டால்தான் பதில் சொல்லுவோம்னு சொன்னது இங்குள்ள எல்லா அறுசுவைத் தோழிகளையும்தான். நிஜமாகவே மிக அவசரம் என்றால் தவிர மற்ற ஆங்கில கேள்விகளுக்கு பதில்கள் வருவது குறைவுதான். அதனால் இனிமேலும் தமிழிலேயே பதிவுகள் போடுங்க. பழக பழக தமிழ் டைப்பிங் ஈசியாகி விடும்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

laproscopy ன்னு போட்டு search பண்ணி பாருங்க...nu sonninga enga search pannanum google ah

ரொம்ப நன்றி உங்கலுக்கு,நான் இனிமேல் தமிழிலயே டைப் பன்ரேன்,

எக்ஸ்ரே ரொம்ப வலிக்கும்பா. லேப்ரஸ்கோப் பெருசா வலி இருக்காது. பயப்படவே தேவையில்லை. ஹாஸ்பிடல டூ டேஸ் இருந்தா போதும். ஒன் வீக்ல தையல் பிரிச்சிடுவாங்க. அதுவும் எறும்பு கடி அளவுதான் வலிக்கும். ஆல் த பெஸ்ட் பா.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

மேலும் சில பதிவுகள்