very urgent pls pls pls....

na last month consiva a irunthan,en period date every month7th,10day period thalli poiduchu.feb month period agala, then pht eduthu parthen, positive,docter kita conform panninan, then 2days kalichu enaku bleeding achu, athavathu feb 16th,na bortion achunu ninachu vittutan,enaku bleeding first day romba light a irunthuthu, then 3 days konjam heavy a irunthuthu.but enaku ippa varaikum period agala.pht edutha negative iruku. yenaku confuse a iruku.enaku pregnancy symtems la theriuthu.pls yaravathu answer pannunga.i feel still now am pregnant.am i pregnant?

Check first your dr.

ப்ளீடிங் ஆன உடனே டாக்டர் பாக்கலையா ?negative வேற வந்துருக்குங்குறீங்க...முதல்ல போய் டாக்டர் அ பாருங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

docter kita check pannum pothu pht yeduthan line light a irunthuchu, baby tubeku veliya iruntha line katathunu sonnanga,but appadiye abortion analum, enaku intha month period agala, nanga intercourse yethum try pannala

கோயம்புத்தூர் ல தான இருக்கீங்க...உடனே டாக்டர் அ பாருங்க...blood ல டெஸ்ட் பண்ணி பார்க்கணும்...கீழ தமிழ் எழுத்துஉதவி ன்னு இருக்கும்..அத use பண்ணி தமிழ் ல type பண்ணுங்க...
இங்க யார் பதில் சொன்னாலும் இத தான் சொல்லுவாங்க..
எந்த கேள்வி ன்னாலும் இதுலே கேளுங்க...தனி தனி இழை ஆரம்பிக்க வேண்டாம்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

enaku yenna doubt na, appadiye abortion analum na intha month period ayurukanumla, ana agala, athu than doubt a iruku

எனக்கு பதில் சொல்லுங்க

Ungaluku than bleding aki eruke pa. first dr ra parunga ok va.

சரிங்க...

என்ன தமாஷ் பன்னுரின்களா?... அபார்ஷன் ஆகிடிசினு சும்மா இருந்திடுவின்களா?... If u are really serious, go see the doctor...

ஆனா எனக்கு இன்னும் ப்ரெக்னன்ட் அ இருக்கனு தான் தோனுது. இந்த மாசம் இன்னும் பீரியட் ஆகல.அப்படி இருக்க சான்ஷ் இருக்கா? நாங்க ஏதும் உடலுரவு பன்னல

மேலும் சில பதிவுகள்