Hi

ஹாய் கவிசிவ. how r u ப.என்னக்கு நைட் ல ரொம்ப முடியல ப பிவேறேஸ்ட் அஹ இருக்கு என்ன பண்றது.

பிவேறேஸ்ட் அஹ இருக்கு///என்னங்க சொல்றீங்க...ஒண்ணுமே புரியல...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

Fever rest ah pa sorry pa.tamil la appadi vantudichi pa.

நீங்க உண்டாகி இருக்கீங்களா...கொஞ்சம் தெளிவா போடீங்கனா யாராவது வந்து சொல்லுவாங்க...இல்லன்ன வெயிட் பண்ணுங்க..கவிசிவா பாக்கும் போது சொல்லுவாங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நான் டாக்டர் இல்லீங்கோ :). காய்ச்சல் இருக்குன்னா உங்கள் மருத்துவரை கூப்பிட்டு கேளுங்கப்பா! கன்சீவ் ஆகி இருக்கறப்போ சொந்தமா மாத்திரை எல்லாம் எடுத்துக்காதீங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஓகே ப ரொம்ப தேங்க்ஸ்.என்னக்கு பிரஸ்ட் கோன்சிவே வும் எப்படி பிவேர் வந்து வந்து அபார்ட் ஆகிடிச்சி ப அதன் பயமா இருக்கு.

ok pa

கவிதா தமிழில் டைப் பண்ண ஆரம்பிச்சுட்டீன்ங்க வாழ்த்துக்கள்! ஆனா காப்பி பேஸ்ட் பண்ண முன்னாடி ஒரு தடவை தமிழில் இருப்பதை வாசிச்சு பிழைகள் திருத்திட்டு பேஸ்ட் பண்ணுங்க. அப்பதான் எல்லாருக்கும் புரியும். ekalappai download பண்ணி இன்ஸ்டால் பண்ணிக்கிட்டீங்கன்னா ஈசியா நேரடியாக தமிழில் டைப் பண்ணலாம்.

முந்தைய கர்ப்பம் காய்ச்சல் வந்து கலைந்ததால் அப்படி ஆகிடுமோன்னு பயப்படாதீங்க. மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்க. உங்க பயத்தையும் சொல்லுங்க. இப்போ நிம்மதியா ரெஸ்ட் எடுங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஓகே ப.இனி மேல் படித்து பார்த்து அனுப்புரேன் ப.

sorry pa kavisiva ku pathil gomathinu potuten pa

மேலும் சில பதிவுகள்