please help me sisters

i am muthulakshmi. enaku marriage agi 7 months aguthu. inum baby illa. enaku innaiku 24 days. nan eppadi irukanum.enna sapidanum ennenna velaigal seialam sollunga pls.....intha timeathu enaku baby uruvaganum.help pls....

கவலைப்படாதீங்க தோழி டென்சன் ஆகாம ரிலாக்சா இருங்க.periods வருவதற்கு 10 நாட்கள் முன்பு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.வெயிட் எதுவும் தூக்க வேண்டாம்.இனிப்பு அதிகம் சாப்பிடாதீங்க. நம்பிக்கையுடன் இருங்க நல்லதே நடக்கும்.

நன்றி

நன்றி

வெயிட் ஏதும் தூக்காதீங்க. நல்ல ரெஸ்ட் எடுங்க. அதிகம் குனிந்து எந்த வேலையும் செய்யாதீங்க. அப்புறம் சிக்கன், புளி இதெல்லாம் சாப்பிடாதீங்க. ஏன்னா இது எல்லாம் உடம்புக்கு heat நு சொல்லுவாங்க. இந்த டைம் ல உடம்பு heat - ஆக கூடாதுங்க. ரொம்ப careful ஆ இருங்க. சீக்கிரமே ஒரு நல்ல செய்தி சொல்லுங்க.

அனைத்தும் நன்மைக்கே.

வெயிட் எதுவும் தூக்காம மனச relax ஆக வைத்துக்கொள்ளுங்கள் நல்லதே நடக்கும் தோழி.

மேலும் சில பதிவுகள்