baby position

hello friends

எனக்கு இப்பொழுது 32 வது வாரம்.ithu enaku first pregnanacy. நேற்று இரவு எனக்கு baby position கொஞம் சுற்றி வருவது போல் தோன்றியது .எப்பொழுதும் இருக்கும் அசைவு கொஞ்ஜம் மாறி வேறு இடத்தில் தெரிகிரது.baby head down position எப்பொழுது இருக்கும்?ithu normal la?konjam bayamaga ullathu ..problem ethum irukathu illa?
pls help pannunga....

thanks in advance
waiting for ur replies.......

bye

மேலும் சில பதிவுகள்