kulanthai valarppu

Enakku kulandai piranthu irandu matham akirathu oru nalaikku 20murai motion pokiran.ithu thavarillaiya ithai kuraikka vali illaiyaa thai paal mattum kodukkirean alosanai tharavum

வாழ்த்துக்கள் பிரபா! தாயும் செய்யும் நலம் தானே?

இது நார்மல் தான். சில குழந்தைகள் இப்படி தான் போய்க் கொண்டே இருப்பார்கள். எனக்கு தெரிந்த ஒரு பெண்ணின் குழந்தை ஒரு நாளைக்கு முப்பது முறையெல்லாம் சர்வ சாதாரணமாக போனான். சில மாதங்கள் கழித்து சரியாகி விட்டது. சில குழந்தைகள் வாரத்திற்கு ஒரு முறை போகும் அதுவும் நார்மல் தான். நீங்கள் சரியாக தான் செய்றீங்க. கஷ்டமாக தான் இருக்கும். தொடர்ந்து தாய்ப்பால் மட்டுமே கொடுங்கள். சரியாகி விடும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

thank you very much lavanya mam

idhu normal dhan thozhi.eanadhu akka pasanga rendu perum ipdi dhan ponanaga.its bcoz some acids in mother milk.idhu common dhan.kuzhandhaikku vayiru palagiyadhum sariyaagi vidum.kavalai vendam.continue the feeding.
neenga kuzhandhai under wearla disposable tissues use pannunga.clean panradhu easyia irukum.

thankyou friend

மேலும் சில பதிவுகள்