லெஸ்ஸி

தேதி: August 3, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அதிகம் புளிப்பில்லாத தயிர் – அரை லிட்டர்
சிறிய ஐஸ் க்யூப்கள் – ஆறு
ஐஸ் வாட்டர் – நானூறு மில்லி
சீனி – மூன்று டீஸ்பூன்
உப்பு – கால் டீஸ்பூன்
பாலாடை (கிரீம்) – மூன்று டீஸ்பூன்


 

ஐஸ் க்யூப்களை உடைக்கவும். தயிர், உப்பு, சீனி, ஐஸ் கட்டிகள், ஐஸ் வாட்டர் எல்லாவற்றையும் கலந்து நன்கு நுரைத்து வரும் வரை மிக்ஸியில் அடித்து உயரமான கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி மேலே அரை டீ ஸ்பூன் பாலாடை கலக்கவும்.


மேலும் சில குறிப்புகள்