iui doubt

iui செய்திருந்தால் அதைப் பற்றி விளக்கமாக சொல்லுங்கள்.இதன் மூலம் கருதரிக்க வாய்ப்பு அதிகம் உள்ளதா. வலி எதும் இருக்குமா. iui செய்த பிறகு என்ன வேலைகள் எல்லாம் செய்ய கூடாது.

மேலும் சில பதிவுகள்