யே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்

யே, யோ, ஜ, ஜி என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் தெரிந்தால் சொல்லுங்கள்.
என் மகன் பெயர் கணிஷ்க் இதற்க்கு போருந்தினாற்போல் வந்தால் நல்லாருக்கும் உதவுங்கள் தோழிகளே.

என் பெண் குழந்தை மகர ராசி திருவோண நட்சத்திரம்.. எந்த முதல் எழுத்து பெயர் சிறப்பு

ஜு,ஜே,ஜோ,கா

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

ஜ ஜே ஜோ கா எனும் எழுத்து தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள் சொல்லுங்க

மேலும் சில பதிவுகள்