குபூஸ்

ஹாய் தோழிகளோ நலமா
குபூஸ் செய்வது எப்படி?முளைத்தத் தேங்காய் சாப்பிடலாமா?

குபூஸ் வீட்டில் செய்ய முடியாதுன்னு நினைக்கிறேன். ஏனென்றால் இதற்கு என்று தந்தூரி வகை அடுப்பு தேவை.

god with us

www.arusuvai.com/tamil/node/6215 இது ஜலீலா பானு அவர்கள் செய்த குபூஸ் செய்முறை.... இதை கிளிக் பண்ணி பாருங்க

மேலும் சில பதிவுகள்