UK யில் ஈனோ(ENO) கிடைக்குமா?

தோழிகளே UK யில் ஈனோ(ENO) எந்த கடையில் கிடைக்கும்?
தெரிந்தவர்கள் உதவுங்கள் ஃப்ளீஸ்

இந்தியன் க்ராஸரி ஸ்டோரில் பாருங்க.கண்டிப்பாக இருக்கும்.

எனக்கு தெரிந்த எல்லா இந்திய கடைகளிலும் தேடிப்பார்த்து விட்டேன்,எங்குமே இல்லை,

அதற்க்கு(ENO) பதிலாக என்ன உபயோகிக்கலாம்?

மேலும் சில பதிவுகள்