PLEASE HELP ME

என் பெயர் ராஜி, எனக்கு திருமணம் ஆகி 4 வருடம் ஆகிறது,ஆனால் குழந்தை இல்லை,எனக்கு டியுப் அடைச்சிட்டு இருந்தது பின் டியுப்டெஸ்ட் செய்த பின் டியுப் நல்லா இருக்கு பின் கருமுட்டை டெஸ்ட் பன்னாங்க அதுவும் சரியாக 14 அல்லது 15 நாளில் உடைகிறது ,என் கணவருக்கும் எல்லாம் நார்மல்,இப்போ டாக்டர், எங்களை infertility center -க்கு போக சொன்னார் இன்று போகிறோம்,அங்கு என்ன சொல்வார்கள் என பயமாக இருக்கிறது, எனக்கு நீங்கள் தான் தைரியம் சொல்லனும்

மேலும் சில பதிவுகள்