PCOD

ஹாய் friends,im new to this site. இந்த தளத்தில் pcod பற்றி நிறைய பேசி இருக்கிறார்கள்.எல்லாவற்றயும் வாசித்தேன்.என் பிரச்சினை என்னவென்றால் 15 வருடமாக நான் pcodயால் அவதிப்படுகிரேன்.திருமணம் முடித்து படாதபாடு பட்டு 5 வருடத்தின் பின் குழந்தை கிடைத்தது.எனக்கு மாதவிடாய் 4,5 மாதம் தொடராய் மிகவும் கொஞம் விட்டு விட்டு வரும்.திடீரென அதிகம் வரும்.மருந்து குடித்தால் ஒழுங்காக வரும்.இதனால் கணவரோடு நெருங்க முடியாமல் pray பண்ண முடியாமல் கஷ்டப்படுகிறேன்.பெரிய பெரிய v.o.g காட்டிவிட்டேன்.மருந்த்துதான் தருகிறார்கள்.பூரண சுகம் கிடைக்க மாட்டேன்குது.weight குறைத்து கொண்டு வருகிறேன்.இதற்கு நிரந்தர தீர்வு இருந்தால் சொல்லுங்க.மிகவும் help இருக்கும்.ஆயுர்வேத மருந்தும் குடித்து பார்த்துவிட்டேன்.tamilil type panna romba kashtamaa irukku.ilahu vali unda?

மேலும் சில பதிவுகள்