Pls help me

Hai friends,. Arusuvaiku naan puthiya member, enakku oru dobut tamilil type addipathu eppadi enru theriyapaduthugal pls,. Melum malaivembu engu kedaikuma? (qatar) pls, friends help me.

நானும் அறுசுவைக்கு புதுசு தான்.இதில் வலதுபுறம் கடைசியில் கீழே பார்த்தால் தமிழ் எழுத்துதவினு இருக்கும். அதை click பண்ணி எழுதலாம்.மலை வேம்பு பற்றி நிறைய தோழிகள் பேசியிருக்கங்க. அதை பாருங்கள்.மலை வேம்பு நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்

malai vembu edhukku use pannanum plz help me fd .marriage aagi one year agudhu.enakku kulandhai illa edhavashu sollunga fd

ANAIVARAYUM NESI

மலைவேம்பு Juice சினைப்பை நீர்கட்டிகாக குடிக்கறது,உங்களுக்கு தைராய்டு இல்லயா? அதற்கு treatment எடுதிங்களா?

hai akalya kavala padathinga nenga sekirame pregnant aga wishes.nanum trichy than thiruverumbur.marriage agi tanjore dt la iruken.nenga enga irukinga

ஹாய் AKALYAKARTHIK சின்ன சின்ன சந்தேகங்கள் பகுதில உங்க பதிவைப் பார்த்தேன். அப்பவே பதிவு போடலாம்னு நினைத்தேன். எனக்கும் திருமணமாகி 11 மாத்ம் ஆகுது. நான் feb la கன்சீவாகிருந்தேன் (2 மாதம் 1st baby). அப்போது Blood test பன்னின போது தான் ஹைபோ தைராய்டு இருப்பது தெரிய வந்தது, 6.46 இருந்தது (normal 5.0). அப்பரமா அபார்ட் ஆகிடுச்சு. குழந்தை வளர்ச்சி இல்ல அதனால partial அபார்ட்னு சொல்லி dnc பன்னிடாங்க.
இந்த திங்கள் கிழமை (thyroid treatmentku) எனக்கு அப்பாயிண்ட்மென்ட் கிடைத்திருக்கிறது. சோ அதுக்கு அப்பறமா உங்களுக்கு பதிவு போடலாம்னு இருந்தேன். இப்போதைக்கு எனக்கு தெரிந்ததை சொல்ரேன். நீங்க thyroid கு treatment எடுக்குரீங்களா? Treatment எடுத்தா ஒன்னும் ப்ராப்ளம் இல்லைனு தான் நினைகிரேன். எல்லா கவலையையும் விட்டுட்டு சந்தோசமா இருங்க. மனசுக்குள்ளே எனக்கு கண்டிப்பா குழந்தை பிறக்கும்னு சொல்லிட்டே இருங்க. கடவுள் நம்பிக்கை இருந்தா அவரிடம் கேளுங்க கண்டிப்பா நீங்க ஒரு அழகான குழந்தையை பெத்தெடுப்பீங்க வாழ்த்துக்கள்.

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

வணக்கம் பூபதி அவர்களே,உங்களின் பதிலை இன்றுதான் பார்த்தேன் மிக்க நன்றி.

அனைவருக்கும் வணக்கம்.

மேலும் சில பதிவுகள்