dubai friendsku

ஹாய் நான் துபாயில் இருக்கின்றேன் இங்கு tuition 1 to 9 வரை எடுத்துட்டு இருக்கிறேன் எல்லா பாடத்துக்கும் முக்கியமாக (அரபிக்,தமிழ்) யாராவது சேரனும்னா தொடர்பு கொள்ளுங்கள் இங்கே my id school.students@ymail.com

hi my name is nisha na ithapathi munadiye fruitygra per la thodagirundhen antha id open aagala athan pudusha open pannivandhuruken

ill send a massege to ur id rply me

ஹாய் நிஷா துபாய்ல நீங்க எங்க இருக்கீங்க.. நீங்க kg 1 ஸ்டூடன்ட்ஸ்க்கு ட்யூஷன் எடுப்பீங்களா தமிழுக்கு மட்டும்..

அன்புடன்,
zaina.

அஸ்ஸலாமு அலைக்கும் ஜய்னா நா எடுக்குறேன் பா நீங்க எங்க இருக்கீங்க

வ அலைக்குமுஸ்ஸலாம் நிஷா நான் கிஸஸ் ல இருக்கேன் நீங்க

அன்புடன்,
zaina.

நா hor al anz ல இருக்கேன் பா

sry na unga idkku rply panniten pa

zaina unga ponnu central schoola

அப்படியா எனக்கு பொன்னு இல்ல பையன் இப்போதான் indian high school a kg 1 சேர்ந்திருக்கான்.

அன்புடன்,
zaina.

Hi,

I am also in dubai. where are u staying in dubai ?
send mail to my id rvgeetha07@gmail.com

hi sree na ungallukku mail paniruken vanduruchannu paruga pa rply pannuga

மேலும் சில பதிவுகள்